Tamil Siddhars
Tamil Siddhars
1.வெறும் காலில் கொஞ்ச தூரம் நடந்து செல்லுவது பல நாட்கள் ஓடிய பலனை தருகிறது.,
2.ஆட்டுக்கறி சாப்பிட்டவுடன் சில பச்சை வெங்காயம் சாப்பிட்டு விட்டு வெந்நீர் அருந்துங்கள் .. எந்த கொழுப்பும் பாதிக்காது !
3.கூட்டுறவு அங்காடிகளில் மற்றும் கடைகளில் வாங்கும் பாமாயில் எப்பவும் எந்த வயதினருக்கும் தீங்கானது !
4.கரும் சுக்கிடி கீரையை நன்கு கழுவி நன்றாக பச்சையாக கடித்து உண்ணுங்கள் ! வாழ்நாள் முழுதும் குடல் புண்ணு வராது !
5.விலைக்கு வாங்கும் குடி தண்ணீர் கொஞ்சம் மீன் தொட்டியில் ஊற்றினால்.. மீன்கண் அனைத்தும் இறந்துவிடும்... நமக்கும் நல்லது அல்ல !
6.கடைகளில் விற்கும் பச்சி, போண்டக்களில், மற்றும் பாஸ்ட் பூட் இவைகளின் கொழுப்பை நீக்க எந்த வைத்தியமும் இல்லை !
7.தேங்காயினை சமையலில் சேர்ப்பது நல்லது... எனினும் சமைத்தபின் தான் சேர்க்க வேண்டும்..சமைக்கும் முன்பே சேர்த்தால் மிகவும் சக்தி வாய்ந்த கொழுப்பு ஆகும் ... அப்புறம் மூச்சை பிடித்துக்கொண்டு செய்யும் உடல் பயிற்சியினால் கொழுப்பு குறையுமே தவிர , வயிறு மட்டும் குறையாமல் எப்போதும் போல இருக்கும் அளவிலேயே நிலைத்துவிடும்
Comments
Post a Comment