உங்கள் நாக்கில் எந்த தெய்வம் வந்து பேசும்?

உங்கள் நாக்கில் எந்த தெய்வம் வந்து பேசும்?
நாக்கு/புத்தி/எழுத்து இவற்றை குறிப்பவர் புதன் ஆவார்!
புதனுக்கு 1-5-9,3-7-11,2-12 ல் குரு இருந்தால் ஜாதகர் பொதுவாக தெய்வ வாக்கு உரைப்பார் எனலாம்!
சூரியன் இருந்தால் ஜாதகர் நாக்கில் சிவன் வருவார்
சந்திரன் இருந்தால் ஜாதகர் நாக்கில் பார்வதி அன்னை வருவார்
செவ்வாய் இருந்தால் ஜாதகர் நாக்கில் முருகன் வருவார்
புதன் உச்சமாக இருந்தால் ஜாதகர் நாக்கில் விஷ்ணு / சரஸ்வதி வருவார்
குரு இருந்தால் ஜாதகர் நாக்கில் தக்ஷிணாமூர்த்தி வருவார்
சுக்ரன் இருந்தால் ஜாதகர் நாக்கில் மஹாலக்ஷ்மி வருவார்
சனி இருந்தால் ஜாதகர் நாக்கில் சாஸ்தா / கிராம தேவதைகள் வருவார்கள்
புதனுக்கு 1-5-9&2ல்
ராகு இருந்தால் ஜாதகர் நாக்கில் துர்க்கை/நாக தேவதைகள் வருவார்கள்
கேது இருந்தால் ஜாதகர் நாக்கில் விநாயகர்/ஆஞ்சனேயர்/சித்தர்கள் வருவார்கள்
அருணகிரி நாதருக்கு புதனுக்கு 2 இல் செவ்வாய் இருப்பதால் அவர் வாக்கில் முருகன் வந்து அமர்ந்தார்!
கிரகச்சேர்க்கைக்கு ஏற்றார் போல் தெய்வங்களை வகை பிரிக்கலாம்***
------------------------------------
நம் உடலில் உள்ள தத்துவங்களும் - அதில் உள்ள திதி நித்யாவின் அமைப்பும். ராஜ தந்திரம் என்ற நூலில் இது விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. இதை நீங்கள் படித்து வந்தாலே போதுமானது ஆகும்.
குரு சிஷ்ய உறவு = பூமி தத்துவம்
மந்திர மாத்ருகா = ஜல தத்துவம்
நித்யா தேவி மந்திரங்களை அறிவது =அக்னி தத்துவம்
முத்திரைகள் = வாயு தத்துவம்
நவ தவாரங்கள் =ஆகாச தத்துவம்
காம்ய ஆராதனை = கந்த தத்துவம்
காமேஸ்வரி நித்யா = ரச தத்துவம்
பகமாலினி =ரூப தத்துவம்
நித்யக்க்லின்னா =ஸ்பர்ச தாதுவம்
பேருண்ட =சப்த தத்துவம்
வஹ்னி வாசினி = யோனி தத்துவம்
மகா வஜ்ரேச்வரி = குத தத்துவம்
சிவதூதி = பாத தத்துவம்
த்வரிதா =கை தத்துவம்
குல சுந்தரி = வாக்கு தத்துவம்
நித்யா = பிராண தத்துவம்
நீலபதாகா =ஜீவா தத்துவம்
விஜயா = கண் தத்துவம்
சர்வ மங்களா =மூக்கு தத்துவம்
ஜ்வாலாமாலினி = ச்ரோத்த்ரா தத்துவம்
சித்ரா = அஹங்கார தத்துவம்
குருகுல்லா =புத்தி தத்துவம்
வாராஹி = மனசு தத்துவம்
பதினாறு நித்யாவையும் வணங்குவது = பிரக்ருதிமாயி
மாத்ருகைகளும் நேரமும் =புருஷாத்மமாயி
மந்திரங்களின் பெருமை = நித்யமாத்மாமாயி
பிராண அபானங்கள் = கலா ததுவமாயி
காலமும் இடைவெளியும் = ராகா ததுவமாயி
ஹோம குணங்கள் = வித்யா ததுவமாயி
ஸ்ரீ வாஸ்து தேவதா சக்ரா =கால ததுவமாயி
அரிமர்த்தன ஹோமம் =மாயா ததுவமாயி
சௌம்யா ஹோமம் =சுத்த வித்யா
யந்திரங்கள் = ஈஸ்வர ததுவமாயி
கிரியைகளும் பலன்களும் = சதாசிவமாயி
சாதகன் =சக்தி ததுவமாயி
அர்க்கியம் =சிவா ததுவமாயி
ஆகவே அன்பர்களே,உங்கள் உடலில் எந்த பாகம் உங்களுக்கு நோய் உள்ளதோ ,அந்த பாகத்தில் வரும் நித்யாவிற்கு பூஜை ஹோமம் செய்தால் குறைந்துவிடும் என்பதே இதன் கருத்து ஆகும்.
நீங்கள் தினமும் கீழ்கண்ட விவரப்படி திதிக்கு உள்ள அம்பாளின் பெயரை சொல்லி வந்தாலே உங்களுக்கு எல்லாம் கைகூடும்.
பிரதமை = காமேஸ்வரி
த்விதியை = பகமாலினி
திரிதியை = நித்யக்க்ளின்னா
சதுர்த்தி = பேருந்டா
பஞ்சமி - வஹ்நிவாசினி
சஷ்டி = மகா வஜ்ரேச்வரி
சப்தமி - சிவா தூதி
அஷ்டமி = த்வரிதா
நவமி = குல சுந்தரி
தசமி = நித்யா
ஏகாதசி =நீலபதாகா
த்வாதசி = விஜயா
த்ரயோதசி =சர்வ மங்களா
சதுர்தசி = ஜ்வாலா மாலினி
பௌர்ணமி = சித்ரா
இவர்கள் எல்லாரும் அம்பிகையின் திதி தேவதைகள். கடைசியாக அம்பிகையே மகா நித்யாவாக மேருவில், சிந்தாமணியில் அமர்ந்து, ஆளுகின்றாள்.

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-