பஞ்சபூத தத்துவம்
பஞ்சபூத தத்துவம் ஒருவருடைய பிறந்த தேதி மாதம் வருடம் அனைத்தையும் கூட்டி ஐந்தில் வகுக்க வரும் மீதி அவருடைய பஞ்சபூத தத்துவம் மீதி பூஜ்ஜியம் வந்தால் அது ஐந்தாவது 1 நிலம், 2 நீர், 3 நெருப்பு, 4 காற்று, 5 ஆகாயம், உதாரணமாக 16-11-1965 என்று வைத்து கொள்ளுங்கள் 16+11+1965=1992 வகுத்தல் 5 = மீதி 2 நீர் தத்துவம் அதற்குண்டான ஆலயம் செல்ல வேண்டும் உதாரணமாக நெருப்பு தத்துவம் திருவண்ணாமலை இது போன்ற ஆலயம் சென்றால் நல்ல பலன்கள் கிடைக்கும்
Comments
Post a Comment