சனி வீடும் கிரகங்களும் !!
சனி வீடும் கிரகங்களும் !!
செவ்வாயைத் தவிர எந்த சுபரும் சனியின் வீட்டில் இருக்க பலவீனமாகும், அது தனது வீட்டுக்கோ காரகத்துவ வீட்டுக்கோ நற்பலன் அளிப்பதில்லை ஆனால் அவரை மற்றொரு சுபர பாபேர்த்தால் பலமுள்ள வராகிறார்.
சூரியன் இருந்தால் தந்தை, பூர்வீகம், நன் மதிப்பும், பதிக்கப்படும். சமூக பிரச்சனைகள் ஏற்படும்.
சந்திரன் இருந்தால் தாய்யின் அன்பு, ஆதரவு பூர்வீகம் பதிக்ககும், கவலை, மகிழ்வின்மை தீர்வு இல்லாத நிலையைத் தரும்.
புதன் இருந்தால் கல்வியில் தடுமாற்றம், சிந்தனை ஆற்றால் குறையும், காதல் வகையில் பிச்சனைகள் ஏற்படும்.
குரு இருந்தால் புத்திர வகையில் துண்பமும், மரியாதை இண்மையும் செல்வம் தொடர்பன. அறிவு, வகையில் பதிக்கப்படும்.
சுக்கிரன் இருந்தால் மனைவி, பெண்களின் வகையில் துண்பமும், சமூகப் பிரச்சனைகள், கவலை மகிழ்வின்மை ஏற்படும்.
சூரியன், சந்திரன் இவர்களை குரு பார்த்தால் நலம் தரும்.
சுக்கிரனை புதன் பார்த்தால் நலம், புதனை சுக்கிரன் பார்த்தால் நலம் தரும்.
Comments
Post a Comment