திருவாதிரை அன்று சிவனை வணங்கி விட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொண்டால்,

1.)திருவாதிரை அன்று சிவனை வணங்கி விட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொண்டால், பல வருடங்களாக தீராத நோயும் எளிதில் குணமாகும்

2.)11ஆம் வீட்டில் உள்ள கிரகங்களின் பலன்கள்
இவை பொது பலன்கள் மட்டுமே
1)பதினொன்றாம் வீட்டில் சூரியன் இருக்க லாபம்,அரசாங்க,தந்தை
வழியிலும்,
2பதினொன்றாம் வீட்டில் செவ்வாய் இருக்க சிவப்பு சம்பந்தப்பட்ட பொருள்களின் மூலமும், அரசின் மூலம்,மெட்டல்,கட்டிடம் மூலம் மற்றும் தான் செய்யும் தொழிலின் மூலமும் லாபம் பெருகும்
3)பதினொன்றாம் வீட்டில் ராகு இருக்க,அயல் நாட்டு தொடர்பு அல்லது தொழில் மூலம் லாபம் உண்டாகும்
4)பதினொன்றாம் வீட்டில் புதன் இருக்க தனது புத்திசாலித்தனம் மூலமும்,அறிவு சார்ந்த தொழில் மூலமும் லாபம் உண்டாகும்
5)பதினொன்றாம் வீட்டில் சுக்ரன் இருக்க கலை சம்பந்தம் மூலமும்,பெண்களி்னாலும் லாபம் உண்டாகும்
6)பதினொன்றாம் வீட்டில் குரு இருக்க
தனது புத்திரர்கள் மூலமும்,மதம் சம்பந்தப்பட்ட தொழில் மூலமும் லாபம் உண்டாகும்
7)பதினொன்றாம் வீட்டில் சந்திரன் இருக்க,நீர் ஆதாரம்
அவை சார்ந்த தொழில் மூலமும்,பெண்களின் மூலமும் லாபம் உண்டாகும்
8)பதினொன்றாம் வீட்டில் கேது இருக்க தன்னை விட கீழ்த்தனமானவர்களின் மூலம், ஆன்மீக வழியிலும் லாபம் உண்டாகும்
9)பதினொன்றாம் வீட்டில் சனி இருக்க தன் தொழில் மூலமும்,வேலை ஆட்கள் மூலமும்,இரும்பு,எண்ணைய்,கழிவு பொருள்கள் போன்றவற்றின் மூலமும் லாபம் உண்டாகும்

3.)திருவோணம் அன்று விஷ்ணுவை துளசி மாலை போட்டு துவரம் பருப்பு பாயசத்தினால் நிவேதனம் செய்து அதை தானம் செய்து வர நிலம் வாங்கும் யோகம் உண்டாகும்.

4.)பிறரிடம் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மிருகசீஷ நட்சத்திரத்தில் முருகரை வழிபட்டு பின் சென்று கேட்டால் கட்டாயம் கிடைக்கும்.

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-