மந்திர சாஸ்திரங்கள் கற்பதற்கு உகந்தவைகள் ::::- ===============================================

மந்திர சாஸ்திரங்கள் கற்பதற்கு உகந்தவைகள் ::::-
===============================================

மந்திர சாஸ்திரங்களைக் கற்கத் தொடங்குவதற்கு வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, மாசி, பங்குனி- மாதங்கள் நன்மையாகும்.

சித்திரை, ஆடி, ஆனி, புரட்டாசி, தை - இம்மாதங்கள் தீமையைத்தருபவை ஆகும்.

செவ்வாய்கிழமை, பெளர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி- இந்த திதிகளும் அசுபம் ஆகும்.

ரோகினி , திருவாதிரை, புனர்பூசம், பூஷம், மகம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், கேட்டை- திருவோணம்- இவைகள் நன்மை தரும்,

சர லக்கனங்களாகிய- மேஷம், கடகம், துலாம் , மகரம்- உத்தமம்.

உபய லக்கனங்களாகிய - மிதுனம், கன்னி, தனுசு, மீனம்- மத்திமம்.

ஸ்திர லக்கனங்களாகிய - ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் - அதமம்.

8- மிடம் சுத்தமாக இருக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-