இரண்டாம் ... பாவத்தில் .... இருக்கும் .... பனிரெண்டு .... பாவகரகங்கள்

இரண்டாம்
...
பாவத்தில்
....
இருக்கும்
....
பனிரெண்டு
....
பாவகரகங்கள
....
காண்போமா
....
இரண்டாம்
...
பாவத்தை
....
ஒவ்வோரு
....
பாவங்களும்
...
தொடர்பு
....
கொள்ளும்
...
போது
...
அந்த
...
பாவபலன்களுக்கு
....
தக்கவாறு
....
இப்பலன்கள்
....
அமையும்
.......
2-1=பணத்தை ஜாதகர் தனக்காக மட்டும் செலவுசெய்வார்
தன்னைபற்றியே பேசுவார்
.....
2-2= பணபுழக்கம் குறையாதிருக்கும்
பேச்சு பணம்பற்றியதாகவே இருக்கும்
....
2-3= பணம் தகவல்தொடர்பு பிரயாணங்களுக்கு செலவாகும்
பேச்சு தன்னைபற்றி விளம்பரமாகவே
இருக்கும்
....
2-4= பணத்தை கொண்டு சொத்து சேர்த்தல் வாகனம் வாங்குதல்
பேச்சு பகுத்தறிவு சார்ந்ததாகவே
அமையும்
....
2-5= பணத்தை பொழுது போக்குக்காவே செலவுசெய்வார்
பேச்சு உணர்வுகள் சார்ந்தவையாகவே
இருக்கும்
.....
2-6= பணத்தை பலமடங்கு உழைப்பால்
சேர்ப்பார் பணம் குறையாதிருக்கும்
பேச்சு அர்த்தமுள்ளதாக அமையும்
.....
2-7= பணத்தை தனது வாழ்க்கை துணைக்காக செலவுசெய்வார்
பேச்சு எதிர்பாலர்களை பற்றியே
இருக்கும்
.....
2-8= பணத்தை எதிர்பாரத பிரச்சனைகளுக்கு செலவு செய்வார்
பேச்சு பிரச்சினையில் முடியும்
.....
2-9= பணத்தை கண்டபடி செலவுசெய்வார் பணம் தங்காது
பேச்சு அர்த்தமற்றதாகவே இருக்கும்
....
2-10= பணத்தை பலமடங்கு பெருக்குவார் பணம் என்றுமே நிலைத்திருக்கும்
பேச்சு கவுரவமாக மரியாதையாக
கண்ணியமாக இருக்கும்
......
2-11= பணத்தை சந்தோஷமாக செலவழிப்பார் பணம் என்றுமே
குறையாதிருக்கும்
பேச்சு கவர்ச்சிகரமாக அனைவரையும்
கவரும்படி இருக்கும்
.....
2-12= பணத்தை ரகசியசெயல்களுக்கு
செலவுசெய்வார் முதலீடுகளாக மாற்றுவார்
பேச்சு ரகசியங்கள் நிரம்பியதாகவே
இருக்கும்

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-