சூரிய யோகம
சூரிய யோகம்
உபயசர - யோகம்
சூரியனுக்கு முன்னும், பின்னும் பஞ்சமகா புருஷக் கிரகங்கள் தனித்தே இணைந்தோ இருந்தால் உபயசர யோகமாகும்.(சந்திரனின் துருதரா யோகம் போன்றது)
சுபர்கள் இருப்பது சுப பலனைத்தரும்.
ஜாதகர் /ஜாதகிக்கு பேச்சுத்திறமையும், செல்வ வளமும்
சுக போகமான வாழ்வு அமையும். தந்தைக்கு சிறப்பன யோகத்தை அனுபவிப்பார்கள்.
கதிரிரு பக்கமாகக் கணக்கனும் வெள்ளிநிற்க
இதற்கெதிர் பாபர் பாராதிருக்கினு மாதே கேளாய்
பிதுர்க்கதி யோக மாகிப் பேருளோனாகி வாழ்வன்
சூரியனுக்கு முன்னும் பின்னும் புதன் சுக்கிரன் இருக்க. இவர்களை பாவக்கிரகங்கள், பார்க்கமால் இருந்தால் ஜாதகனுடைய தந்தைக்கு அதிக யோகம், சகல சம்பத்து கிடைக்கப் பொற்று சுகமுடன் வாழ்வார்கள்
வெய் யோனிருபக்கம் பாருமாதே
வேந்தனும் கொள்வான கோள்களுமேற
பையவே இவனுக்குப் பண்டு - பொருள்
யோகமும் போகமும் பகரந்து சொல் தோழி - சங்கர
சூரியனுக்கு இருபுறமும் கிரகங்கள் இருந்தால் ஜாதகர்கு செல்வம், பொன் பொருள் சுக வாழ்வு அமையும்.
Comments
Post a Comment