Posts

Showing posts with the label தொழில் ஜோதிடம்

தொழில் ஜோதிடம் :

🌹தொழில்கள் 🌹 🌹 அன்னிய கர்மா 🌹 🌹10ல் சனி இருந்து சனி இராகு பார்வை பெற்று 10க்குடையவன் லக்னத்திற்கு 6ல் மறைய யாசகம் பெறும் நிலை உருவாகும் (கவனம் தேவை) 🌹10க்குடையவன் செவ்வாய்யாகா இருந்து  அந்த செவ்வாய் 7ல் நின்றால் முதலாளியை தொழில் காப்பாற்றும் ஆனால் முதலாளி தொழிலை காப்பாற்ற மாட்டார்  🌹10க்குடையவன் செவ்வாய்யாகா இருந்து 6ல்மறைவு பெற்றால் தொழில் செய்யும் தகுதி மற்றும் புகழ் கீர்த்தி இழப்பார்கள் மற்றும் அதிக விரையம் உண்டாகும்  🌹10க்குடையவன் செவ்வாய்யாகா இருந்து செவ்வாய் 8ல் மறைவு பெற்றால் பேராசை பிடித்த தொழில் . விருப்பம் இல்லாமல் செய்யும் தொழில் 🌹10க்குடையவன் செவ்வாய்யாகா இருந்து செவ்வாய் 9ல் நின்றால் தொழில் கௌரவம் உண்டு ஆனால் தொழில் இவருக்கு எதிராக இருக்கும்.