தாதுபுஸ்டிலேகியம் :

                                               நன்னாரிவேர் 250 gram                   தண்ணீர்விட்டான்கிழங்கு  250gram        வில்வவேர்பட்டைநீக்கியது  750gram
 இவைகளை இடித்துசூரணம்செய்து 8 லிட்டர்நீரில்போட்டு  2 லிட்டராகசுண்டவைத்துஅதில் சோற்றுகற்றாழைசாறு 750 மில்லி   , பூசணிகாய்சாறு  750 மில்லி   ,                       காபிகொட்டைகசாயம் 75 மில்லி   ,    பசும்பால் 1 லிட்டர் , பன்னீர்  350 மில்லி இவைகளைகலந்து  கற்கண்டு750 கிராம்எடுத்துபாகுசெய்து அதில்  சுக்கு  மிளகு  சிற்றரத்தை கண்டந்திப்பிலி  ஏலம் கிராம்பு  ஓமம் ரோஜாமொட்டு வகைக்கு 70 கிராம்    திப்பிலி அமுக்கரா சீரகம் மல்லி  நீர்முள்ளி பூனைக்காலி தாமரைவிதை முருங்கைவிதை கசகசா இவைகள் வகைக்கு 35 கிராம் எடுத்து இத்துடன்தோல்நீக்கியவாதுமைபருப்பு 250 கிராம் சேர்த்துமைபோல்அரைத்து  நெய்  600 மில்லி தேன் 250 மில்லிஅனைத்தையும்ஒன்றாய்கலந்து அடுப்பில்வைத்து லேகியபதத்தில்கிண்டி இறக்கிவைத்துக்கொள்ளவும்                         இதைஇரவுநெல்லியளவு
சாப்பிட்டு பசும்பால்குடிக்க.         இரத்தவிருத்தியும் தாதுபுஸ்ட்டியும்உண்டாகி விந்துகட்டி போகம்மிகும்  .

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-