தீராத இருமல்குணமாக படிகாரபற்பம் :-

                             ஒருசிறுமண்குடுவையில் 35 கிராம்பசுவெண்ணையைபோட்டு அதன்நடுவில் 35 கிராம்படிகாரத்தைவைத்து வாய்க்கு ஓடுமூடி சீலைமண்செய்து 15 வரட்டிகளில்புடமிட நல்லபற்பமாகும்                   இதைஇருமலுக்குதருவதானால் தினம்காலையில் குன்றியளவு முசுமுசுக்கைஇலையில்வைத்துதரவேண்டும்மறுநாள்இரண்டுஇலை இப்படி தினம்ஒன்றுக்கு ஒருஇலைஅதிகப்படுத்திஏழுநாள்தந்து பிறகுஒவ்வொறுஇலையாக குறைத்துவரவும் இப்படி 14 நாள்தர நாட்பட்டஇருமல்அனைத்தும்குணமாகும்  இதைதினம்இருவேளை குன்றியளவு தேன்நெய்வெண்ணை அனுபானங்களில்தர.   உட்சூடு  உள்உறுப்புரணம் பேதி  வெட்டை நீர்எரிச்சல் குணமாகும்  ,

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-