12 ராசிகளும் உடல் பாகங்களும்:-



ஜோதிடத்தின் படி 12 இராசிகள் உள்ளன அவைகளே நம் வாழ்க்கையை வழிநடத்துகின்றன. இதில் ஒவ்வொரு இராசியும் நம் உடல் பாகங்களை குறிப்பிடுகின்றன, இது பொதுவான விதியே.

மேஷம் – தலை
ரிஷபம் – முகம்
மிதுனம் – கழுத்து / மார்பு
கடகம் – இதயம்
சிம்மம் – வயிறு
கன்னி – இடுப்பு
துலாம் – அடிவயிறு.மர்மஉறுப்பு
விருச்சிகம் – மர்ம உறுப்பு
தனுசு – தொடை
மகரம் – முழங்கால்
கும்பம் – கணுக்கால்
மீனம் – பாதம்

12 பாவம் உடல் உறுப்புகள்

1 ஆம் பாவம்
தலை ,முகம் ,மூளை ,ரோமம், பருமன் தோற்றம்

2 ஆம் பாவம்
முகம், கண்கள், பற்கள், தொண்டை மூக்கு, குரல்வளம்

3 ஆம் பாவம்
காதுகள், கழுத்து பகுதி, தோள்பட்டை கைகள், கைவிரல்கள், மூச்சு குழாய்

4 ஆம் பாவம்
இருதயம், மார்பகம், நுரையீரல், உணவுக்குழாய்

5 ஆம் பாவம்
இருதயம், கல்லீரல், மண்ணீரல், கணையம், சிறுகுடல், பித்தப்பை

6 ஆம் பாவம்
கிட்னி மற்றும் குடல் பகுதி

7 ஆம் பாவம்
கர்ப்பப்பை, கர்ப்பப்பை குழாய் மலக்குடல், கருமுட்டை, அடிவயிறு, சிறுநீர்க்குழாய்,

8 ஆம் பாவம்
ஜனன உறுப்புகள், ஆசன வாய் மலத்துவாரம், ஆணுறுப்பு மற்றும் பெண்ணுறுப்பு

9 ஆம் பாவம்
இடுப்புப்பகுதி, தொடைப்பகுதி

10 ஆம் பாவம்
முழங்கால், மூட்டு பகுதி,

11 ஆம் பாவம்
கால்கள், எலும்பு மண்டலம், கணுக்கால்

12 ஆம் பாவம்
பாதம், கால் விரல்கள், கால்களின் அடிப்பகுதி

சூரியன்
வலது கண், எலும்பு மண்டலம் மோதிர விரல்,

சந்திரன்
இடதுகண், மார்பகம், வயிறு, இரத்தம்.

செவ்வாய்
பற்கள், தசைகள், ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள், புருவம், எலும்பு மஜ்ஜைகள், தண்டுவடம் மூக்குத்தண்டுகள்

புதன்
நாக்கு, தொண்டை, கழுத்து, காது,தோள்பட்டை, கைகள், கை விரல்கள், உணவுக் குழாய், நுரையீரல்

குரு
மூக்கு, வாய், தொடைகள், மூளை கொழுப்பு, நாசி

சுக்கிரன்
கர்ப்பப்பை, சிறுநீரகம், கிட்னி, ஆணுறுப்பு ,பெண்ணுறுப்பு, விந்துப்பை

சனி
பாதம்,குதிகால்,முழங்கால், ஆசனவாய்.

ராகு கேதுவுக்கு 

சொந்தமான எந்த உறுப்பும் கிடையாது. அனால் அவை எந்த பாவத்தில் உள்ளார்களோ அந்த பாவம் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்படலாம்.
________________________________

தொழில் கிரகங்கள் :-

1) கப்பல் துறை ; - சுக்கிரன்,சனி
2) காவல் துறை:- செவ்வாய்,புதன்,
சனி
3) விமான துறை:-ராகு ,சனி
4) ரயில்வே துறை:-சனி,சந்திரன்
5) வேதகல்வி:-குரு,புதன்
6)விவசாய துறை:-செவ்வாய்,
சூரியன்,சந்திரன்
7) மருத்துவதுறை;-ராகு,செவ்வாய்,சூரியன்
சனி
8) மின்சாரத்துறை:-செவ்வாய்,ராகு
9) சினிமாத்துறை:-சுக்கிரன்,புதன்
சந்திரன்
10) பத்திரிக்கை துறை:-புதன்,சனி
11)வங்கி துறை:-குரு,சுக்கிரன்,புதன்
12)வீடியோ,போட்டோ துறை:-
சுக்கிரன்,புதன்.,சனி,ராகு
13)அச்சு துறைPrinting:-புதன்,சுக்கிரன்,சனி
14) அரசியல் துறை:-சூரியன்,சனி
செவ்வாய்
15)இராணுவ துறை:-செவ்வாய்,சனி
16)கல்வி துறை :- குரு,புதன்,கேது
17)கணிப்பொறி;-ராகு,செவ்வாய்
18) இசைத்துறை:- குரு,கேது,
சுக்கிரன்
19) சிற்ப சாஸ்த்திர துறை:-சுக்கி,புத
செவ்
20)தையல் துறை;-
சுக்,புதன்,சனி
21)விமான துறை: காற்று ராசியில் புதன் உடன் சனி பகவான் இருக்க வேண்டும் 

22).ராகு ரயில்வே துறை 

23)Hotel: சனி சந்திரன் 

24)அழகு நிலையம்: புதன் உடன் சுக்கிரன்

10, 4 ம்மிடத்தோடு கீழ் கண்ட கிரஹங்கள் தொடர்பு மற்றும் 10ம்அதிபதி நவாம்சத்தில்கீழகண்ட கிரஹ சாரம் பெற்றாலும் மேற்கண்டவை மேலும் உறுதியாகின்றன.
கீழ்கண்டவை பிற்சேர்க்கை 

1. சுக்+செவ்+புதன்- ரியல் எஸ்டேட் தொழில்.
2. செவ்+ புத- எலக்ட்ரிக்கல் ஸ்டோர்.
3. புத+சனி+சந்திரன்- எண்ணெய் கடை
4. சனி+சூரி + செவ் +புத -மெடிக்கல் ஷாப்.
5.சந்+சுக்+புத-ஏற்றுமதி,இறக்குமதி தொழில்.
6.சந்+சுக்+பு+சனி-ஜவுளிக்கடை, 
டெக்ஸ்டைல்ஸ்.
7. சுக்+ புத +11மிட -அழகு நிலையம்.
8. செவ்+சுக்+புத- செங்கல் சேம்பர்
9. சனி +சுக்+ குரு -வட்டி தொழில், சிட்பண்ட்ஸ்.
10. செவ் + சூரி + புத. - உரக்கடை, கெமிக்கல் வியாபாரம்.

________________________________

ஜாதகத்தில், 8ம் இடம் 

1) லக்னத்திற்கு, 8ம் பாவத்தை வைத்து, லக்னத்தின் கொடுப்பினை மற்றும் எந்த விதமான, விடுபட்ட கர்மாவிற்காக, இப்பிறவி எடுத்துள்ளோம், என கண்டறியலாம்.
2) லக்னத்திற்கு 8ம் வீட்டில், குரு இருப்பின் பிரம்மஹத்தி தோஷம் ஏற்படும். காரணம் சென்ற பிறவியில், விதவைகள் மற்றும் கோவில் சொத்து, குரு துரோகம், செய்தமையால், இந்த தோஷம் ஏற்படும்.
3) 8ல் சுக்கிரன் இருப்பின், குடும்பத்தில் இறந்த கன்னி பெண்ணுக்கு முறையான பூஜை செய்யவில்லை.
4) 8ல் புதன் இருப்பின், தாய் மாமனுக்கு பிரச்சனை கொடுத்ததால், இப்பிறவியில் புதன் காரகம் கெடும்.
5) 8ல் சந்திரன் இருப்பின், அம்மாவை சரிவர கவனிக்க தவறியதால், இப்பிறவியில், மனதால் பிரச்சனை ஏற்படும்.
6) 8ல் சனி இருப்பின், சென்ற பிறவியில் வேலை மற்றும் வேலையாட்களை சரியாக நடத்தாததால், இப்பிறவியில் நிரந்தர வேலை கிடைக்காமல், கடைசி வரை உழைக்க வேண்டும்.
7) 8ல் ராகு இருப்பின், அப்பா வழி கர்மா/ 8ல் கேது இருப்பின், தாய் வழி கர்மா ஏற்படும்.
சூட்சுமம்: இந்த எட்டாமிடத்தின் கர்மாவை கழிப்பதற்கு 8க்கு 8மிடமான, 3மிடத்தை நோக்கி பரிகாரம் செய்ய வேண்டும். .

________________________________

#கிரகத்தை_வீழ்த்தும்_கிரகம்

1)சூரியன் = கேது
2)சந்திரன் = சுக்கிரன்
3)செவ்வாய் = சூரியன்
4)புதன் = குரு
5)குரு = செவ்வாய்
6)சுக்கிரன் = புதன்
7)சனி = ராகு
8)ராகு = சந்திரன்
9)கேது = சனி
#உதாரணமாக; உங்கள் ஜாதகப்படி #சூரியதசை தீமை செய்யும் என்று நீங்கள் உணர்ந்தால் #கேது_வழிபாடு (மனித உருவமும், விலங்குகள் தலையும் கொண்ட தெய்வங்கள்) செய்ய தொடங்குங்கள், தீமைகள் மலை போன்ற அளவானது எள்றாலும், சிறு மடுவாக கரைந்துவிடும்.

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-