Ponniah Swamigal
ஜோதிட மாமேதை K.S.கிருஷ்ணமூர்த்தி அய்யா அவர்கள் எல்லா
விஷய்ங்களுக்கும் தன் ஆய்வின் மூலம் தீர்வு சொல்லியிருக்கிறார். அதில் பயனுள்ள விஷய்ங்களை பார்ப்போம்
1) ஒருவர் தன் ஆயுளைப்பற்றி பயந்தால் மரம் அல்லது களிமண்ணால் செய்த விக்கிரகத்தை வழிபடவேண்டும். அது நீண்ட ஆயுளைக் கொடுக்கும்.
2) அதிக செல்வத்தை விரும்புபவர்கள் சந்தனகட்டையால் செய்த விக்கிரகத்தை செய்து வழிபடவேண்டும்.
3) பகைவெல்ல சந்தனம் அல்லது களிமண்ணால் செய்த சுவேத அர்க்கையில் செய்த விக்கிரக வழிபாடு விஷேசமாகும்.
4) போட்டிகளில் வெற்றியும், அதிகாரமும், உடல் நலமும் பெறவேண்டின் கருங்கல்லில் செய்த விக்கிரகத்தை வழிபடலாம்
5) தங்கத்தால் செய்த விக்கிரகத்தை வழிபடுவதன் மூலம் ஐஸ்வரியமும் ஆரோக்கியமும், தெய்வானுக்கிரகமும் கிடைக்கும்
6) நோய்களால் வருந்துபவர்கள் தங்கள் இஷ்ட்தெய்வத்தை மோதிரமாகவோ பதக்கமாகவோ அணிவது நல்லது.
7) வெள்ளியில் செய்த விக்கிரகத்தை வழிபடுவதன் மூலம்பெயரும், புகழும் கௌவரமும் ஏற்படும்.
8) செம்பில் செய்த விக்கிரகத்தை வணங்குவதன் மூலம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் .
9) கற்களில் செய்த விக்கிரகத்தை வழிபடுவதன் மூலம் சொத்துக்கள் உருவாகும்.
இவ்வாறு அய்யா மிகத்தெளிவாக, அழகாக கூறினாலும் அவர் சொன்ன ஓவ்வொரு விஷ்யத்திலும் காரணமும் காரகமும்,
Comments
Post a Comment