விதவா யோகங்களும் ------விஷ கன்யா யோகங்களும் ;

விதவா யோகங்களும் ------விஷ கன்யா யோகங்களும் ;

சில குறித்த பிறப்புகளை விஷ கன்னிகை என்று சாஸ்திரம்
சொல்கிறது. இந்த விஷ கன்னிகை யோகத்தில் பிறந்த பெண்கள் விதவை ஆகின்றனர்--- அல்லது திருமணம் ஆகாமல் கன்னியாகவே
வாழ்கின்றனர்

திருமணம் ஆனாலும் குழந்தை இல்லாமல் உள்ளனர் அல்லது கணவன் வெளி நாட்டில் இருக்க , பெண் இந்தியாவில் வாழ்கின்றனர் மொத்ததில்மணவாழ்க்கை சிறப்பாக அமைவது இல்லை .

ஜாதகோத்தமம் என்ற நூலில் சொல்லியபடி ;;

1. சனிக்கிழமை ,செவ்வாய்க்கிழமை , ஞாயுறுக் கிழமை ஆகிய ஏதேனும் ஒரு நாளில் பிறந்தாலும்

2. துவிதியை , சப்தமி , துவாதசி , என்ற பத்தரை திதிகளில்
ஏதேனும் ஒரு திதியில் பிறந்தாலும் ,

3. ஆயில்யம் , சதயம் , கார்த்திகை ஆகிய ஏதேனும் ஒரு நட்ச்ரத்தில் பிறந்தாலும் ,அந்த பெண் விஷ கன்னி ஆவாள்.

4. அதாவது இந்த கிழமை , திதி , நட்சத்ரம் மூன்றும் ஒன்று சேர்ந்து இருக்கும் பெண் 27 வகையில் விஷ கன்னியா தோஷம் உண்டுபண்ணும்.

5. இந்த விஷ கன்யா தோஷம் ஆண்களுக்கும் உண்டு

6. புத்ர தோஷம் உள்ளவர்கள் இந்த யோகத்தில் பிறந்தால்

வம்ச விருத்தி பாதிக்கும்
7, இந்த திதிகள் வளர்பிறை ஆனால் அதிக தோஷம் இல்லை
பரிகாரம் செய்து கொள்ளலாம்
7. இந்த திதிகள் தேய்பிறை ஆனால் அதிக தோஷம் உண்டு

இனி 27 வகையில் விஷ கன்னி தோஷம் பற்றிக் காண்போம் ;
கிழமை ----------------- திதி ---------------------------நட்சத்ரம்

1 , சனி -------------- துவிதியை------------ ஆயில்யம்

2. செவ்வாய்---------------------- துவிதியை------------ சதயம்

3. ஞாயிறு----------------------- துவிதியை------------ கார்த்திகை

4 . சனி --------------------------சப்தமி --------------- ஆயில்யம்
5 செவ்வாய் -------------------------- சப்தமி -------------------- சதயம்

6. ஞாயிறு ----------------------- சப்தமி ----------------- கார்த்திகை

7 சனி ----------------------------- துவாதசி --------------- ஆயில்யம்

8 செவ்வாய் ----------------- துவாதசி ------------- சதயம்

9. ஞாயிறு ------------------- துவாதசி ----------------- கார்த்திகை

10. சனி ------------------துவிதியை --------------- சதயம்

11. செவ்வாய் ----------- துவிதியை ---------------- கார்த்திகை

12. ஞாயிறு ------------- துவிதியை -------------- சதயம்

13 . சனி ----------------சப்தமி ------------------------ சதயம்

14. செவ்வாய் ------- சப்தமி -------------- கார்த்திகை

15. ஞாயிறு ---------- துவிதியை ------- ஆயில்யம்

16. சனி ------------- சப்தமி ---------- கார்த்திகை
17. செவ்வாய் ------- சப்தமி ------------ ஆயில்யம்

18. ஞாயிறு ------ சப்தமி ------------ ஆயில்யம்

19. சனி ----------------துவாதசி -------------- சதயம்

20. செவ்வாய் ------ துவிதியை ---------- ஆயில்யம்

21. ஞாயிறு ------ சப்தமி ----------- சதயம்

22.. சனி ----------------துவாதசி ----- கார்த்திகை

23. செவ்வாய் ------- துவாதசி ------ ஆயில்யம்

24. ஞாயிறு -------- துவாதசி ----------- ஆயில்யம்

25. சனி ----- துவிதியை ----------- கார்த்திகை

26. செவ்வாய்--------- துவிதியை ----------- கார்த்திகை

27. ஞாயிறு -------- துவாதசி -------------- சதயம்

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-