நாட்டுரக காய்கறி விதைகள்: மாடித்தோட்டமோ, வீட்டுத்தோட்டமோ.!
நாட்டுரக காய்கறி விதைகள்:
மாடித்தோட்டமோ, வீட்டுத்தோட்டமோ.! இயன்ற மட்டும் நஞ்சில்லா உணவை
நம் இருப்பிடத்திலேயே இயற்கையான முறையில் விளைவித்து
உண்போம் நண்பர்களே..!
4 பேர் உள்ள குடும்பத்திற்கு 400சதுர அடி உள்ள இடமிருந்தால் வருடம்
முழுவதும் காய்கறி கீரைகளை அறுவடை செய்யலாம் .. 33சென்ட்
இடமிருந்தால் அக்குடும்பத்தின் முழு உணவு தேவையை பூர்த்தி
செய்து கொள்ளலாம் ...(நெல் , சிறுதானியம், பயிறு வகைகள்
,எண்ணெய் வித்துக்கள் , காய்கறிகள் ,கீரைகள்......)
60வது விதமான விதைகள் உள்ளன..35க்கும் அதிகமான காய்கறி 15க்கும்
அதிகமான கீரை வகைகள், 5க்கும் மேற்பட்ட மூலிகைகள்.. சில பூக்களின்
விதைகள் என 60 வகை விதைகள் ...
விலை -- ரூ.600
(அனுப்பும் செலவு உட்பட/தமிழகத்திற்குள்)
தேவைப்படும் விதைகளை மட்டும் கேட்டாலும் அனுப்பி வைக்கிறோம்
....
மாடித்தோட்டத்திற்குத் தேவையான காய்கறி, கீரை வளர்ப்பு பைகள்
உள்ளது.
காய்கறி வளர்ப்பு பை- ரூ.30
கீரை வளர்ப்பு பை- ரூ.50
செடி முருங்கை பை- ரூ.90
இயற்கை முறையில் வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் போட்டுத்தருகிறோ
ம்.. குறைந்தபட்சம் 400சதுர அடி இடம் தேவை. (அதற்கான கூலி--ரூ.1500)
பள்ளிகளில் மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் (நம் உணவு
தேவையைப் பூர்த்தி செய்வது எவ்வாறு) பற்றிய எளிய 'கல்வியைக்
கொடுக்க விரும்புகிகிறோம்.
விவசாயம் சம்பந்தமான வேலைகள் எதுவென்றாலும் நாங்கள்
உதவுகிறோம்.... எங்களின் ஒரு நாள் கூலி ரூ.1500...
இயற்கை விவசாயம்., நிரந்தர வேளாண்மை ஆரம்பிக்கவும்
உதவுகிறோம்..
தற்போதிருக்கும் விதைகள்;
அன்னஞ்சி தக்காளி
குட்டி தக்காளி
பச்சை கத்திரி
வரி கத்திரி
திண்டுக்கல் ஊதா கத்தரி
மணப்பாறை கத்தரி
வெள்ளை கத்தரி
கும்கோணம் குண்டு கத்திரி
பவானி கத்திரி
பாகல்
மிதி பாகல்
பழு பாகல்
குடுவை சுரை
நீளச் சுரை
நீ புடலை
குட்டை புடலை
பந்தல் பட்டை அவரை
தம்பட்ட அவரை
கொத்தவரை
நீள பீர்க்கங்காய்
மெழுகு பீர்க்கங்காய் அ நுரை பீர்க்கங்காய்
சம்பா மிளகாய்
காந்தாரி மிளகாய்
வெண்டைக்காய்
வெள்ளை பூசணி
லாடம் பூசணி
சக்கரைப் பூசணி
பரங்கிக்காய்
செடி பொரியல் தட்டை
கொடி பொரியல் தட்டை
கேரட்
முள்ளங்கி
காலிபிளவர்
பீன்ஸ்
முருங்கை
வெள்ளரி
பப்பாளி
-------
அரைக்கீரை
முளைக்கீரை
பச்சை சிறுகீரை
சிவப்பு சிறுகீரை
பச்சை தண்டங்கீரை
சிவப்பு தண்டங்கீரை
பச்சை புளிச்சகீரை
சிவப்பு புளிச்சகீரை
வெந்தயக்கீரை
மணதக்காளி கீரை
கொத்தல்லி
பருப்பு கீரை
பாலக்கீரை
அகத்திக்கீரை
---------
தூதுவளை
கண்டங்கத்தரி
முடக்கற்றான்
துளசி
திருநீற்றுப்பச்சிலை
பூனைக்காலி
---------
செண்டுமல்லி பூ
சங்கு புஷ்பம்
பவளமல்லி
___*____*____*___
தகவல்களுக்கு
8526366796
விதைகளுக்கு., வீட்டுதோட்ட பைகளுக்கு பணம் செலுத்த
Acc no:912010045000240
name:A.Parameshwaran
BANK: axis bank
branch:KETHAIURAMBU, ODDANCHATRAM
ifsc:UTIB0001745
micr:625211005
பணம் செலுத்ததிய ரசீதை paramez.zurich@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு
அனுப்பி விட்டு 8526366796 அ 8973982739 எண்ணிற்கு தெரியப்படுத்தவும் ....
அதனுடன் தங்களுடைய முகவரி மற்றும் கைபேசி எண்ணையும்
அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன்..!
நன்றி...!
for English Whatsapp to 8526366796
Comments
Post a Comment