வாகனம் வாங்கும் யோகம் யாருக்கு?
"கார் " போன்ற வாகனம் வாங்கும் யோகம் யாருக்கு?
இரண்டாமிடம் ,மற்றும் குருபகவான் நல்ல முறையில் அமையவேண்டும்.
இரண்டாம் இடத்ததிபதி, மற்றும் குரு ஆட்சி, உச்சமாக
கேந்திர ,கோணங்களில் அமைய வேண்டும்
வாகன காரகன் சுக்கிரன்.
நாலு கால் பொருளுக்கு சுக்கிரன் காரகன்
வாகன ஸ்தானம் நாலாமிடம்.
சரி.
நான்காமிடத்து அதிபதி, சுக்கிரன் இருவரும் ஆட்சி ,உச்சமாக
கேந்திர திரிகோணங்களில் அமைய
நான்குக்கு நான்காம் அதிபதியும்(அதாவது ஏழாமாதிபதி)மேலே குறிப்பிட்ட படி நல்லமுறையில்அமைய
அந்தகன் எனப்படும் சனி 3, 6, 11 அமையப்பெற்ற ஜாதகருக்கு கார் போன்ற வசதியான வாகனம் அமையும்,
கிரக திக் பலம்
---------------------
1-உதயம்(காலை) - நிலம் - புதன், குரு
4-பாதாளம்(நடு இரவு) - நீர்- சுக்கிரன்,சந்திரன்
7-அஸ்தமனம் (மாலை) - காற்று - சனி
10-உச்சி(நண்பகல்)- நெருப்பு- சூரியன், செவ்வாய்
காலையில் பூமி ஸ்பரிசம்
மாலையில் காற்று வாங்குதல்
நண்பகலில் வெயில் காய்தல்
நடு இரவில் குளிர் காய்தல்
இவைகள் மூலம் அந்தந்த கிரக சக்தியை நாம் தினமும் பெறுகிறோம்.
Comments
Post a Comment