ஒருவருடன் நீங்கள் தாம்பத்தையம்வைத்தால் :-

ஒருவருடன் நீங்கள் தாம்பத்தையம்வைத்தால் அவருக்குநடக்கும் திசைஉங்களுக்குபாதிப்புதரும்
மனைவிக்குசனிதிசை நடந்தால் ஜாதகருக்கு
நரம்புசம்மந்தமானதொந்தரவுஏற்படுகிறது
சந்திரன்திசைநடந்தால் இரத்தம் சம்மந்தமானநோய் ஏற்படும்
குருதிசைநடந்தால் சவ்வு கால்தொந்தரவுகொழுப்புதொந்தரவு தரும்
புதன் திசைநடந்தால் நரம்பு வயிறு தோல்
சம்மந்தமானநோய் தரும்
சுக்கிரன் திசை நடந்தால் சுரபி அடிவயிறுசம்மந்ததொந்தரவு
சூரியன் திசா நடந்தால் உஷ்ணம்சம்மந்தமானதொந்தரவு தலைசம்மந்ததொந்தரவு ஏற்படும் 
செவ்வாய் திசைநடந்தால் ரத்தம்அழுத்தம்டென்சன் போன்றவை
ராகுதிசை நடந்தால் தோல்நோய்கள்உடல்நோய்கள்அதிகம்மரணபயம்ஏற்படுகிறது
கேது திசைநடந்தால் கட்டிதொந்தரவு விரக்தி
மனஅழுத்ததொந்தரவு ஆன்மிகநாட்டம் பாட்னருக்கு ஏற்படும் ஆய்வு செய்க

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-