காயகல்பம்
வள்ளலார் காலை உணவு - காயகல்பம்.
HERBAL KAYAKALPA - INVENTED BY SAINT VALLALAAR OF TAMIL NADU TO AVOID ALL DISEASES.
----------------------------
ECLIPTA ALBA 400 g
வெள்ளை கரிசாலை
SOLANUM TRIBULATUM 100 g
தூதுவளை
MUKIA SCABRELLA 100 g
முசுமுசுக்கை
CUMINUM CYMENIUM 100 g
சீரகம்
Mix all powders together. Take one table spoon of this mixture, mix with 100 ml of milk or water. Boil it for minimum 5 minutes. Add country sugar to it. Drink daily, immediately after brushing in the morning. No other food for 30 minutes.
அனைத்து மூலிகை பொடிகளையும் ஒன்றாக கலந்து அதில் பெரிய ஸ்பூன் அளவு எடுத்து நூறு மில்லி பால் அல்லது தண்ணீரில் கலந்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து, பிறகு அதில் நாட்டு சர்க்கரை/வெல்லம்/பனங்கற்கண்டு கலந்து தினமும் காலை பல் துலக்கியவுடன் சாப்பிடவும். அடுத்த முப்பது நிமிடங்களுக்கு எதுவும் சாப்பிட வேண்டாம்.
Comments
Post a Comment