தியாகம்:-
தியாகம் பற்றி நம் புராணங்களில் நிறையவே சொல்லப்பட்டிருக் கிறது. ஆனால், இப்போதுள்ள தலை முறையினரிடம் தியாகம் பற்றி எடுத் துச் சொல்லக்கூடிய நிலையில் யாரும் இல்லை. நான், என் குடும்பம் என்றாகி ப்போன இன்றைய சூழலில் காஞ்சி மகா பெரியவா சொல்லும் தியாகத்தி ன் கதை, நாம் எல்லோரும் அறிய வே ண்டிய ஒன் று. இதோ, அந்தத் தியாகக் கதை! கொடுக்க வேண்டும். அதுதான் தியாக ம். அதைத்தான் வேதம் எங்கே பார்த் தாலும் வற்புறுத்துகிறது. எந்தக் கர்மா வாக இருந்தாலும் அதைச் செய்து முடி க்கும் போது, ”நான்தான் கர்த்தா என்பதால் இதன் பிரயோஜனம் முழுதும் எனக்கே வந்துவிடப் போகிறதே! அப்படி என் ஒருத்தனுக் கு மட்டும் பலன் கிடைத்துவிடக் கூடாது” என்கிற பரம தியாக புத்தியில்… ‘ந மம’ – ‘எனதில்லை; எனக்கில்லை’ என்று, அதன் பலனை லோக க்ஷேமார்த்தம் தியாகம் பண்ணச் சொல்கிறது நம்முடைய மதம். மற்ற வஸ்துக்களைக் கொடுத்துவிட்டு, ”நான் கொடுத்தேன்” என்ற எண் ணத்தை மட்டும் வைத்துக் கொ ண்டே இருந்தால், இந்த அகங்காரமா னது தியாக த்தாலும் தானத்தாலும் கிடைக்கிற ஆத்மாபி விருத்தியை அப் படியே ஏப்பம் விட்டு விடும். தியாகம் பண்ண வேண...