சீயக்காய் தூள் அரைப்பது எப்படி :-
வீட்டிலேயே சீயக்காய் தூள் அரைப்பது எப்படி ??
1.சீயக்காய்- 1 கிலோ
2.செம்பருத்திப்பூ- 50 Nos
3.பூலாங்கிழங்கு( நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும். ஷாம்பூ போல நுரை வரும்) - 100 கிராம்
4.எலுமிச்சை தோல் (காய வைத்தது. பொடுகை நீக்கும்)- 25 Nos..
5.பாசிப்பருப்பு (முடி ஷைனிங்குக்கு) - கால் கிலோ
6.மருக்கொழுந்து (வாசனைக்கு) - 20 குச்சிகள்
7.கரிசலாங்கண்ணி இலை(முடி கருப்பாக) - 3 கப் தேவையானால் வேப்பிலை, மருதாணி தலா ஒரு கைப்பிடி சேர்க்கலாம்... பேன், ஈறு வராது..
மேற்கண்ட அனைத்தையும் வெயிலில் காய வைத்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் வெறும் தண்ணீர் மட்டும் கலந்து தலைக்கு தடவி அலசலாம்.
Comments
Post a Comment