ராகு திசை:-

ராகு திசை நடப்பில் உள்ளவர்கள் மாயஉலகில்வாழ்பவர்கள்
இவர்கள் எதையும்பெரிதாக
எதிர்பார்கள் குறுகிய காலத்தில் பணக்காரர்
ஆகவேண்டும் என்ற எண்ணம்உடையவர்கள்
அதற்காக எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்றுநினைப்பவர்கள்
இவர்களுக்கு இன்பம் சுகம் பிரமாண்டம் இதையே விரும்புவார்கள் ஒருஇடத்தில் இருக்கபிடிக்காதவர்கள் ரயில்பயணம்
அதிகம்செய்பவர்கள் நான்கு சக்கரவாகனம்
பிரியம் இருக்கும் சூதாட்டம் லாட்டரி இரிடியம்
செயின் பிசினஸ் ஓவ்வொருவரும் 4பேர்  பிடித்தால் கமிஷன் வரும் என்பார்களே அதுமாதிரி இதில் ஆர்வம் இருக்கும் கேமரா
வீடியோ சினிமா என்று நிழல் சம்மந்தம் தொழில் இவர்கள்செய்வார்கள் மின்னகூடிய
கண்ணாடி,கண்ணாடி பேப்பர் அடிமை தொழில் அரசு விரோத தொழில் ராகுஉடையது கரண்ட்கம்பம் செருப்புகடை
மஜீதி அதிகமாக லைட்போட்டு செய்யும் பேக்கரி செல்போன்கடை ராகுஉடையது மாடிவீட்டில் குடியிருப்பது தனியாகஹாலில்
படுத்துஉறங்குவது ராகு காரத்துவம் தவறுகளை வெளிபடுத்தும் துறை ராகுஉடையது ஷாப்பிங் மால் ராகு காரத்துவம் அசிங்கமாக வெளியேதெரியும் 
நோய் ராகு காரத்துவம் எந்தகிரகத்துடன் இணையுதே அதை பெரிதாக தோனவைத்துஅதை அனுபவிக்கவைப்பது ராகு காரத்துவம் தன்னை தானே உயர்த்தி பேசுபவர்கள் பில்டப் செய்து பேசுபவர்கள் 
ராகு காரத்துவம் உடையவர்கள் பல்லில்
விஷம் உடையதால் பல் சம்மந்த நோய் தருபவர் ராகு பாம்பு சட்டை விடுவது போல்
ராகு புதன் இணைவு இருப்பவர்களுக்கு தோல் சம்மந்த நோய் இருக்கும் அதிகமாகசாப்பிட்டு இரண்டு நாள் சாப்பிடாமல் இருப்பவர்களும் ராகு காரத்துவம் சேர்ந்தவர்கள் டிப்பளிகட் பொருள் தயாரிப்பவர்கள்  கள்ளநோட்டு
டபுளிங் செய்பவர்கள் ராகு காரத்துவம் உடையவர்கள் அர்கிடிச்சர் என்று வளைத்து
வளைத்து வீடு கட்டும் நபர்கள் ராகு காரத்துவம் அவர்கள் கட்டும் கட்டிடத்தில் வளைவு சுளிவு இருக்கும் டிரைவர் காரத்துவம் ராகுஉடையது ராகு திசைநடப்பில் உள்ளவர்கள் வீட்டில் உள்ள நபர்களுக்கு இவரை தொட்டு பயம் இருந்து
கொண்டே இருக்கும் ராகுவிற்கு சூரியன் சந்திரன் ஆகாது அதனால் இவ்ராகு திசை நடப்பவர்கள் தாய் தந்தை பாதிக்க படுவார்
சூரியன்+ராகு சந்திரன்+ராகு இணைந்து இருந்து கோட்சாரத்தில் ராகு சூரியன் சந்திரன் என்று இந்த கிரகத்துடன் இணையும் போது அவர்களுக்கு கண்டம் ஏற்படும் மாந்தீரிகம் பேய்ஓட்டுதல் இவற்றில்
அதிகஆர்வம் இருப்பவர்கள் ராகுகாரத்துவம்
உடையவர்கள் சாதிகல் என்று பொய்யான கற்களை விற்பவர்கள் ராகுகாரத்துமே
ஆக்ரோசம் அம்மன் வழிபாடு காவல்தெய்வவழிபாடுதுர்க்கைவழிபாடுஒரு சிலர் தெய்வநம்பிக்கை இல்லாதவர்கள் ராகு காரத்துவம் உடையவர்கள் காரியம் முடிந்ததும் கட்பண்ணுபவர்களும் ராகு காரத்துவம் உடையவர்கள் தான்பொய் பித்தாலட்டம் ராகு காரத்துவமே இவர்கள் செய்யும் எந்த ஒரு செயலும் நேர்மை பார்க்காதவர்கள் சூரியன் சனி சுக்கிரன் இவர்களுடன் ராகு இணைந்தவரே அரசியலில் அதிக பணம் சம்பாதிக்கும் நபர்கள் ராகு இருக்கும் இடத்தின் காரத்துவத்தை தேடிஅலையும் சேர்ந்த கிரக
சுகத்தை பெரிதாக நினைத்து அதையே தேடி அலையும் காரத்துவம்ராகுஉடையது டார்ச் லைட்டூப்லைட் ராகு காரத்துவம் உடலில்கவ்விபிடிக்கும் பகுதிகள் ராகு காரத்துவம் நகைஅடகு பிடித்தல் ராகு காரத்துமே உலகில் பலஇன்பத்தையும் அவமானத்தையும் அசிங்கத்தையும்தருபவர் ராகு தான் பல்வேறு அறுவைசிகிச்சை குணபடுத்தும் மருந்துகளும் ராகு காரத்துவமே கிரிமி தொத்துக்கு காரணம் ராகுகாரத்துவம் அனைத்துவிஷகடிக்கும் ராகுகாரத்துமே ஆசை ராகு காரத்துவமே 
சீறி பேசுபவர்களும் வார்த்தையில் விஷம் வைத்து பேசுபவர்கள் ராகு காரத்துவமே
பெரியவாசல்கதவுகள் ராகு காரத்துவமே
மதம் மாறுபவர்கள் ராகு காரத்துவத்தை சேர்ந்நபவர்களே இசைக்கு அடிமை ராகு
காரத்துமே நாதஸ்வரம் புல்லாங்குழல் ராகு
காரத்துமே புத்தாலிதனமாக நடித்து பணம்
பிடிங்குவதும் ராகுகாரத்துவமே வெளிநாடுகிரகம் ராகுகேதுஜாகாரத்துவமே
வெளிநாட்டு ஏற்றுமதி தொழில் செய்பவரும்
போதை மருந்து கடத்தல் செய்பவர்களும் ராகு காரத்துமே பாம்பு ஒரு இடத்தில் தங்காது
இது போல் நிலையில்லாமல் சுற்றிதிரிபவர்களும் ராகு காரத்துவமே விதவைதிருமணம் அல்லது தொடர்பு கொள்பவரும் ராகு காரத்துவமே மதம் மாறிதிருமணம்செய்பவர்களும் இவர்களே
தொழிலில் 4மடங்கு இலாபம் எதிர்பார்பதும்
ராகுகாரத்துவமேஎந்தகிரகத்துடன் இணையுதே அந்தகிரககாரத்துவ நபர்களுக்கு நிரந்தரமாக நோயாளியாக அல்லது கண்டத்தை தருபதும் ராகுவே  ராகு இருக்கும் சேரும் கிரகங்கள் இவையே மனித தண்டனை இதை தேடி அலைவதே ராகுகாரத்துவமே மனிதவாழ்க்கை வெறும்
தேடல் மட்டுமே என்பதை உணராதவர்கள்
இந்த ராகு காரத்துவத்தை சேர்ந்தபவரே.

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-