மூலிகை பொடியை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏன்?
மூலிகை பொடியை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏன்?
1. மூலிகைகள் பயன்படுத்தும்போது
உலோக
உப்புக்கள் மற்றும்
உயிர்ம மூலக்கூறுகள் நமது
உமிழ்நீர் வழியாக உடலின்
உள்ளுருப்புகளுக்கு
ஊட்டமளிக்கின்றன
மூலிகை பல பொடியில் உள்ளடக்கிய பொருள்கள்
படிகாரம்,புதினாஉப்பு, மூங்கில்உப்பு,பச்சை கற்பூரம்,கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்,அரசமரத்தின் வேர்,
ஆலமரத்தின் வேர்,நாயுருவியின் வேர்
வல்லாரை இலை...
இவற்றில் உள்ள உயிர்ம மூலக்கூறுகளான
Nitrogen, Hydrogen, Oxygen, Corbon...
என்சைமாக உமிழ்நீரில் கலந்து பற்களின் ஈறுகளுக்கு ரத்த ஓட்டத்தை
தூண்டுகிறது
மற்றும் உலோக உப்புகளான
Copper, Iron,Calcium,Magnesium
போன்ற எண்ணிலடங்கா நூண்ணுட்டசத்துக்கள் மற்றும் அமினோஅமிலங்கள்
பற்களில் நுண்ணுயிர் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது
இவற்றில் உள்ள உப்புகள் மற்றும்
கறி மிக சிறந்த கிருமி நாசினியாகவும்
செயல்படுகிறது
இவற்றில் உள்ள மூங்கில் உப்பானது
பல் கறையை நீக்கிவிடும்
அப்புறம் எதற்கு bleaching agent ஆன toothpaste
இந்த மூலிகைகள் செய்யும் மிக மிக
முக்கியமானது எதுவென்றால்
வயிற்றில் அமில சுரப்பியை(HCl) துரிதபடுத்தி இதன்மூலம்
பித்தநீர் அதிகமாக சுரப்பாதால் ஜீரணமானது துரிதமாகவும் இருக்கும்
பல் துலக்கியதும் பசியின் உணர்வு அதிகமாக இருப்பது இதனால் தான்
ஜீரண மண்டலத்தின் செயல்பாடுகள்
அதிகமாக இருக்கும் அதனால் கழிவகற்றல் மூலம் உடல் சுத்தமாக்கபடுகிறது
தொப்பை உருவாகாமல் இருப்பதற்கான ஒரு காரணம் இதுதான்
பல் என்பது
Calcium+phosphate ன் தொகுப்பால்
உருவானது
கால்சியம் குறைவானவர்களுக்கு பல் நோய் அதிகம்
குறிப்பாக பெண்கள் குழந்தைபேறுக்கு
பிறகு மூட்டு வலி,பல் சம்மந்தமான
பிரச்சனைகள் வருவதற்கு காரணம்
கால்சியம் பற்றாகுறையால் தான்
அவசியம் இதை பயன்படுத்திபாருங்கள்
1.வாரத்திற்கு ஒரு நாள்
தேங்காய் எண்ணெய் கொண்டு பல் துலக்கும்போது
லாக்டிக் அமிலம் பற்களின் ஈறுகளில்
புது செல்களை உருவாக்கும்
மேலும்
லாக்டிக் அமிலமானது கண்களில் உள்ள நரம்புகளை தூண்டுகிறது இதனால் கண் பார்வையும் கூர்மையடையும்
2. கடல் உப்பு+5 துளி எலுமிச்சை
சாறு மாதத்திற்கு ஒரு முறை
3. அடுப்பு கறி கிடைக்கும் போது
4. வயல்வெளி, காடு சார்ந்த பகுதியை
கடக்கும்போது
வேம்பு,வேலம்,ஆலம்,ஆவாரை,
நாயுருவியின் வேர் போன்றவற்றை
அவசியம் பயன்படுத்தவும்
5. திரிபலா சூரணத்தை 6மாதம்
பயன்படுத்திபாருங்கள்
பல்லில் வரும் பிரச்சினைகள் தீரும்
டாக்டரே தேவையில்லை....
தவிர்க்க முடியாத சூழலில் இருக்கும்போது Sls free toothpaste
ஐ பயன்படுத்துங்கள்
அப்புறம் முக்கியமான ஒன்று
தினமும் இரண்டு முறை பல் துலக்கும்
பலருக்கும் வாய்நாற்றம் வீசுகிறதே
ஏன் ?
வயிற்றை சுத்தமாக வைத்திருந்தால்
ஒரு வாரம் வரை பல் துலக்கலன்னா
கூட வாய் நாற்றம் வராது
இது சாத்தியமான உண்மை.
Comments
Post a Comment