*#ஆற்றல்மிகுந்த_RO_Water* "ரெடிமேட் ஆர்கானிக் வாட்டர்" *தேவையான பொருட்கள் வெட்டிவேர் - இரண்டு கைப்பிடி, தேற்றான் கொட்டை - 10, நன்னாரி வேர் - இரண்டு கைப்பிடி, துண்டுகளாக நறுக்கிய தர்பை புல்- இரண்டு கைப்பிடி. இவைகளை பருத்தி துணியில் சம அளவில் இரண்டு மூட்டைகளாக கட்டி இரண்டு மண்பானைகளில் அல்லது செம்பு பாத்திரங்களில் ஒன்றன்பின் ஒன்றாக மாற்றி பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு 20லி தண்ணீரில் போட்டு ஒரு நாள் ஊற வைத்து பயன்படுத்தவும். #வெட்டிவேரின்_நன்மைகள்* நீர் கடுப்பு, சிறுநீர்தாரை எரிச்சல், அழற்சி, அதிக தாகம், உடலில் அரிப்பு நீக்கிஉடல் சூட்டை தணிக்கும்,சளியை குணப்படுத்தும், நாவறட்சி குணமாகும்,வயிறு சார்ந்த பிரச்சனைகளை சரிசெய்யும், வாந்தி பேதி காய்ச்சல் நீங்கி உடல் எரிச்சலை குணமாக்கும் #நன்னாரிவேர்_நன்மைகள்* இரத்தத்தை சுத்தப்படுத்தும், சிறுநீரை பெருக்கி கழிவுகளை வெளியேற்றும், தோல் நோய் குணமாகும், மூட்டுவலி குறையும், இளநரை, இருமல் போக்கும்,பித்தம் குறையும், ஆண்மை அதிகரிக்கும்,பாரிச வாயு குணமாகும். #தேற்றான்கொட்டை_நன்மைகள்* உப்பு நீரை தாதுக்கள் நிறைந்த நல்ல நீ...
Comments
Post a Comment