தர்ப்பணம்
🌼தர்ப்பணம் செய்வதின் அறிவியல் காரணங்கள்
🌼7 தலைமுறைகள் !
🌼ஜீன்களை ' சுக்ல தாது ' என்பார்கள் .
சுக்ல தாதுவில் 84 அம்சங்கள் இருக்கின்றன .
🌼அவற்றுள் 28 அம்சங்கள் தந்தை, தாய் ஆகியோர் உட்கொள்ளும் உணவால் உருவாகக் கூடியவை . மற்ற 56 அம்சங்கள் முன்னோர்களால் கிடைக்கக் கூடியது .
🌼தந்தையிடமிருந்து 21 அம்சங்கள்;
🌼பாட்டனிடமிருந்து 15 அம்சங்கள்;
🌼முப்பாட்டனிடமிருந்து 10 அம்சங்கள் --
🌼ஆக 46 அம்சங்கள் கிடைக்கின்றன . பாக்கி உள்ள பத்து அம்சங்கள் முன்னோர்களிடமிருந்து கிடைப்பவை .
🌼நான்காவது மூதாதையிடமிருந்து 6 அம்சங்களும்;
🌼ஐந்தாவது மூதாதையிடமிருந்து 3 அம்சங்களும்;
🌼ஆறாவது மூதாதையிடமிருந்து ஒரு அம்சம் ஆக 10 அம்சங்கள் கிடைக்கின்றன .
🌼எனவே, ஒரு குழந்தையிடம் அதன் தந்தையுடன் சேர்த்து ஏழு தலைமுறையினரின் சுக்ல தாதுக்களின் பங்குகள் இடம்பெருகின்றன .
🌼எனவே தான் தலைமுறை ஏழு என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது .
🌼நெருங்கிய தொடர்பு கொண்ட தந்தை , பாட்டன் , முப்பாட்டன் --
🌼இவர்கள் மூவருக்கும் திவசத்தில் தில தர்ப்பணம் கொடுப்பதற்கு இதுவே காரணம்🌼
Comments
Post a Comment