கடுமையான பிரச்சினைகளுக்கு
கடுமையான பிரச்சினைகளுக்கு ============================
தாந்திரீக பரிகாரம்
================
நவதானியங்களை சேகரித்து ஒருகைப்பிடி அளவு எடுத்து தலையை மூன்று முறை சுற்றி நெருப்பில் இடவும்.
பிறகு மீண்டும் ஒருகைப்பிடி அளவு நவதானியத்தை எடுத்து மூன்றுமுறை தலையை சுற்றி நிலத்தில் போட்டுவிடவும்.
மீண்டும் ஒருகைப்பிடி அளவு எடுத்து மூன்றுமுறை தலையை சுற்றி பறவைகளுக்கு உணவாகபோட்டுவிடவும்.
பிறகு மீண்டும் ஒருகைப்பிடி அளவு எடுத்து மூன்றுமுறை தலையை சுற்றி ஓடுகின்ற நீரில் போட்டுவிடவும்.
இவ்வாறு தலையை சுற்றி போடும்போது நவகிரக தோசங்கள் நீங்குவதாக மனதில் பாவனை செய்யவும். இவ்வாறு தொடர்ந்து 9 நாட்கள் செய்துவரவும். இடையில் தடங்கள் ஏற்பட்டால் மீண்டும் தொடர்ந்து 9 நாட்கள் செய்யவும்.
Comments
Post a Comment