கடன் வாங்குவதற்கான ஜோதிட விதிகள்
ராசிகளுக்கும் கடன்வாங்குதல்,
கடனைதிருப்புதல்,கடன்வாங்கி திண்டாடுதல்.
-----------------
சர ராசிகளான மேசம்,கடகம்,தூலாம்,மகரம்,போன்றராசிகளில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் நாட்களில் கடன்கொடுத்தால்.கொடுத்தது கொடுத்ததுதான் அதுதிரும்பிவரும் என்றுஉத்திரவாதம்இல்லை அதேபோலகடன்வாங்கீனாலும்அதைஅவனால் திருப்பிச்செலுத்தியலாது.கடன் வாங்கிக்கொண்டேஇருக்கும் நிலைஏற்பட்டுவிடும்.
ஸ்திர ராசிகளான ரிஷபம், சிம்மம் ,விருச்சிகம் ,கும்பம்,இந்தராசிகளில் சந்திரன் சஞ்சாரம் செய்யும்போது கடன்கொடுத்தால் கொடுத்தபணம்திரும்பாது. வாங்கியவன்திருப்பித்தர இயலாது,
உபயராசிகளான மிதுனம் கன்னி தனுசு மீனம் இந்தராசிகளில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் நாட்களில் கடன் வாங்கீனாலும் கொடுத்தாலும் அதுதெடர்கதையாகிவிடும். இந்தராசிகளில் கடன் வாங்கியவன் திருப்பிக் கொடுப்பான்.ஆனால் கொடுக்ககலும் வாங்களும் நிரந்தரமாகிவிடும்.
Comments
Post a Comment