புனர்ப்பு தோஷம்:-
சனி + சந்திரன் சேர்க்கை புனர்ப்பு தோஷம்:-
இக்கிரகசேர்க்கை ஜாதகருக்கு அதிக மனசோர்வை கொடுக்கும். அலைபாயக்கூடிய மனநிலையில் இருப்பார்கள். அதற்கு காரணம் சந்திரன் வேகமாக போகக்கூடி கிரகம் ஆனால் சனி மிக மெதுவாக போகக்கூடிய கிரகம்.
இக்கிரகசேர்க்கை உள்ள நபர்கள் இரும்பு சத்துள்ள உணவு பொருட்களை எடுத்துகொள்வது நல்லது. நமக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் 70% உடல்ளவில் இருக்கிறது அதை சில எளிய உணவு பழக்கங்கள் மூலமாகவும் தினசரி பயிற்ச்சிகள் மூலமாகவும் சரிசெய்து கொள்ளமுடியும்.
பூசம் – முத்துசிற்பி பஷ்பம்
அனுசம் – பேரிச்சைபழம், பனங்கற்கண்டு
உத்திராட்டாதி – பசும்பால்
இந்நட்சத்திரகாரர்கள் மேற்சொன்ன பொருட்களை உணவில் அதிக அளவில் சேர்த்துகொள்ளும் போது தங்கள் வாழ்வில் நல்ல மாற்றங்களை அடைவார்கள்.
புனர்ப்பு தோஷம் உள்ளவர்கள் சாதனையாளராகவும் இருக்கிறார்கள்.
Comments
Post a Comment