ராசி
மேஷத்திலிருந்து எண்ணுங்கள்.
மேஷம் சிம்மம்,தனுசு ராசிகள் அறம் சார்ந்த ராசிகள்.
ரிஷபம்,கன்னி ,மகரம் இம்மூன்றும் பொருளுக்கு மயங்கும் ராசிகள்.
மிதுனம்,துலாம் ,,கும்பம் இம்மூன்றும் இன்பத்திற்கு ஏங்கும் ராசிகள்.
கடகம்,விருச்சிகம் மீனம் இம்மூன்றும் வீடு பேற்றுக்கு ஏங்கும் ராசிகள்.
உங்கள் ஜாதகத்தில் எத்தனை கிரகம் அறம் சார்ந்த ராசிகளில் இருக்கிறது என்று பாருங்க. எத்தனை கிரகம் பொருள் சார்ந்த ராசிகளில் நிற்கிறது என்று பாருங்க. எத்தனை கிரகம் இன்பம் சார்ந்த ராசிகளில் நிற்கிறது என்று பாருங்க. எத்தனை கிரகம் வீடு பேரு அடையும் ராசிகளில் நிற்கிறது என்று பாருங்க.
மிக அதிகமான கிரகங்கள் எந்த ராசிகளில் இருக்கிறதோ அதை பொருத்து உங்கள் நாட்டம் அதில் இருக்கும்.
உதாரணமாக மிதுனம் துலாம்,கும்பத்தில் அதிக கிரகம் இருந்தால் ஜாதகர் இன்பத்திலேயே திளைக்க விரும்புவார்.
ஆராய்ச்சி செய்து பாருங்க.
Comments
Post a Comment