Posts

மந்திரம் சித்தி பெறுவதில் சில எளிய முறைகள் :

    மந்திரங்களின் சக்தி அதை உருவேற்றுவதில்தான் இருக்கிறது. லட்சக்கணக்கான மந்திரங்களை ஆவ்ருத்தி செய்து நீண்ட காலப் போக்கில் சித்திபெறுதல் என்பது இக்காலச் சூழ்நிலையில் சாத்தியமற்றதாக இருக்கிறது. ஆகவே, நம் முன்னோர்கள் மந்திரங்கள் சித்தி அடைவதற்கு சுலபமான சில வழிகளையும், தங்கள் அனுபவத்தின் மூலம் விளக்கினர். 1. எந்த ஒரு மந்திரத்தையும் ஒரே நாளில் சித்தி செய்யலாம். வழிபடுவோரின் ஊக்கமும் தளரா முயற்சியும் இதற்குக் காரணமாகிறது. சுக்ல பக்ஷம், கிருஷ்ண பக்ஷம் ஆகிய இரண்டு பக்ஷங்களுக்கும் உரிய ஏதாவது ஒரு அஷ்டமி திதியிலோ அல்லது சதுர்த்தசி திதியிலோ சூரியோதயம் தொடங்கி மறுநாள் சூரியோதயம் வரை இடைவிடாது மந்திரத்தை ஜபிப்பதால் மந்திரம் சித்தியாகிறது. உபாசகன் ஸர்வ ஸித்தீஸ்வரன் ஆகிறான். அதாவது எல்லா ஸித்திகளுக்கும் தலைவன் ஆகிறான். இப்படி ஒரே நாளில், அதாவது 60 நாழிகை நேரத்தில் மந்திர ஸித்தி அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுபவர் சில ஜபங்களுக்கு உள்ளத்தில் இடம் கொடுக்க உறுதியுள்ளவராக இருக்க வேண்டும்.  வேறு பல சாஸ்திரங்களிலும் ஆசார முறைகளிலும் கொள்ளப்படும் பிரமாணங்களை செவியில் வாங்கிக் கொண்டு குழப்பமடையக...

சுப தாரை நட்சத்திர அட்டவனை:-

Image
சித்திரை நட்சத்திரம் :(1,2,4,6,8,9) ________________ ஜென்ம தாரை: 1 சித்திரை -1 அவிட்டம்-10 மிருகசீரிஷம் -19 _________________ சம்பத்து தாரை :2 ஸ்வாதி-2 சதயம்-11 திருவாதிரை -20 _______________ சேமத் தாரை:4 அனுஷம்-4 உத்திரட்டாதி-13.                பூசம்-22 _______________ சாதகத் தாரை:6 மூலம்-6 அஸ்வினி-15 மகம்-24 _______________ மித்ர தாரை :8 உத்திராடம்-8 கிருத்திகை-17 உத்திரம் -26 ________________ பரம மித்ர தாரை:9.                  திருவோணம்-9 ரோகிணி-18.    ஹஸ்தம் -27 _______________ விபத்து தாரை :3,12,21 அசம்பாவிதம் உண்டாகும் , விசாகம்-3 பூரட்டாதி-12 புனர்பூசம் -21 ______________________ பிரத்யாக தாரை :5,14,23 தடங்கள், சிக்கல் தரும் , கேட்டை-5 ரேவதி -14 ஆயில்யம் -23 _______________________ வதைத் தாரை :7,16,25 துன்பம் தரும் , பூராடம்-7 பரணி-16 பூரம் -25 ______________________________ #ஜோதிட_பாலபாடம்_வகுப்பு_01 #தாராபலன் எனும் #நட்சத்திரபலன்  விளக்கம்; 1)ஜென்மதாரை கூட்டத்தில், 19...

கர்ம நட்சத்திரங்கள் :-

1.மேஷத்தில் அசுபதி  தாய்வழி கர்மா. 2. ரிஷபத்தில் உள்ள மிருகசீரிஷம் 1,2 மட்டும். தகப்பன் வழி கர்மா. தெய்வ சாபம். பொதுமக்கள் சாபம். நம்பியவர்களை ஏமாற்றிய சாபம். உடல் போகத்தினால் உண்டான சாபம். 3. மிதுனம் திருவாதிரை விசம் நெருப்பு போன்ற கொடிய இறப்புகள். தற்கொலை. 4.கடகம்  ஆயில்யம் பறவைகள், மரங்கள் மற்றும் படுத்த படுக்கையாக இறத்தல். 5. சிம்மம் பூரம் அரசுவழி பொதுமக்கள் சொத்து உடமைகளை அபகரிப்பு செய்த தோஷம். பொதுமக்கள் சாபம். குடும்பத்தார் சாபம். 6.கன்னி அஸ்தம் பெண்கள் வாழ்க்கை இழப்பு பெண்கள் ஆற்றுனாகொடுநோய் பட்டு இறத்தல். குருவின் சாபம். நண்பர்கள் சாபம். வாழ்வுக்கு வழிகாட்டியவர்களை ஏமாற்றிய சாபம். 7. துலாம் சித்திரை 3,4 தொழிலில் கலப்படம் செய்தல். பொதுமக்களை ஏமாற்றிய சாபம். பேராசையினால் உண்டான சாபம். 8.விருச்சிகம்  அனுஷம் ஆயுள் சாபம் பிரேத சாபம் 9. தனுசின் மூலம் உருவாக்கத்தில் உள்ள சாபம் 10.பூராடம்  நம்பிக்கை துரோகம். 11.உத்திராடம்1 பாதம்  பஞ்சமகா புருஷ தோஷம். 12. மகரம் அவிட்டம் 1,2 உடன் பிறந்தவர்களை ஏமாற்றிய சாபம். மண் மூலம் செய்த துரோகம். அடுத்தவர்களை தண்டித்த தோஷம். 1...

12 லக்னங்களுக்கும் முதல் தசை ப்ரதானமாக இந்த தசாக்கள் வர கூடாது:-

🐐மேஷம் = புதன் தசா 🐃ரிஷபம் = குரு தசா 👬🏻மிதுனம் = செவ்வாய் தசா 🦀கடகம் = சனி தசா 🦁சிம்மம் = சனி தசா 👧🏻கன்னி = செவ்வாய் தசா ♎துலாம் = குரு தசா 🦂வ்ருச்சிகம் = புதன் தசா 🏹தனுஷ் = சுக்ரன் தசா & சந்த்ரன் தசா 🐊மகரம் = சூர்யன் தசா ⚱கும்பம் = சந்த்ரன் தசா 🐟மீனம் = சுக்ரன் தசா & சூர்யன் தசா 🔸️ஒருவேளை இந்த ப்ரதான அவயோக தசா வந்துவிட்டால் 40 வயசுக்குள் முடிந்துவிடுவது உத்தமம். ஏனென்றால் 40 வயசு வரை தேகமும் மனமும் அவயோக தசா தரும் கஷ்டங்களை தாங்க கூடிய நிலையில் இருக்கும்.  🔸️இந்த அவயோக தசா க்ரகங்கள் குறிப்பிட்ட சில அமைப்பில் இருந்தால் மட்டுமே தசாவில் நல்ல பலன்கள் இருக்கும். அவயோக தசா நல்ல பலன்கள் தந்தாலும் அதில் மன நிம்மதி இருக்காதது ____________________ திதிகளின் தெய்வங்கள் ••••••••••••••••••••••••• ஆலயங்களில் உள்ள இறைவனை வழிபடும் அதே வேளையில், நாம் பிறந்த திதிகளுக்கான தெய்வங்களையும் வழிபாடு செய்து கொள்வது சிறப்பான பலன்களைத் தரும். இங்கே திதிகளும், அவற்றுக்கான தெய்வங்களும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவற்றை அறிந்து உங்கள் வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள். சுக்லபட்சம் (வளர்பிறை) ••••...

எந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற்றி கிட்டும்:-

Image
*1.பிரதமை் திதி:* அதிபதி: அக்னி பகவான் பிரதமை திதியில் செய்யத்தக்க காரியம்: உலோகம், மரம் இவைகளில் சிற்ப வேலைகள் பாய் முடைதல் படுக்கைக்கு சித்திர வேலை செய்தல் போன்றதும் ஆயுதம் கத்தி போன்றது செய்யவும்* *2. துதியை திதி:* அதிபதி: துவஷ்டா தேவதை துதியை திதியில் செய்யத் தக்க காரியம்: விவாஹம், யாத்திரை, தேவதா பிரதிஷ்டை, ஆபரணம் தயாரித்தல், நற்கார்யம் வீடு கட்டுதல் நல்லது! *3. திருதியை திதி:* அதிபதி: பார்வதி திருதியை திதியில் செய்யத்தக்க காரியம்: வீடு கட்டுதல, கிரஹ பிரவேஷம், பெண் சேர்க்கை ,பார்வதி தேவதை என்பதால் கிரஹ பிரவேஷம் ,பெண் சேர்க்கை & பார்த்தல் போன்றதுக்கு உகந்ததிதி ஆகும்! *4. சதுர்த்தி திதி:* அதிபதி: கஜநாதன் [விநாயகர்] சதுர்த்தி திதியில் செய்யத்தக்க காரியம்: வதம் செய்தல், மந்திரகட்டு, தெய்வகார்யம் மட்டும் செய்யவும் சதுர்த்தி திதியில் நற்காரியம் செய்ய ஒரு மாதத்தில் பின்னமாகும், [சங்கடகர சதுர்த்தி இதற்கு விதிவிலக்கு ஞாயிறு அன்று வரும் சதுர்த்தி திதி இதற்கு விதி விலக்கு ] *5. பஞ்சமி திதி:* அதிபதி: சர்ப்பம் பஞ்சமி திதியில் செய்யத் தக்க காரியம்: இத்திதியில் செய்யும் கார்யம் ந...

வாகனம் வாங்க உகந்த நாட்கள்:-

இந்த பதிவில் வாகனம் வாங்க நல்ல நாளை தேர்ந்தெடுப்பது எப்படி என பார்க்கலாம், பொதுவாக நமது ஜாதகத்தில் பலம் இழந்த கிரகம் மற்றும் வீடுகள் தொடர்பான பிரச்சனைகள் இருந்து கொண்டு தான் இருக்கும், நல்ல முகூர்த்தத்தை தேர்வு செய்வதன் மூலம் பலமிழந்த கிரகம் மற்றும் வீடுகளின் மூலமாகவும் மகிழ்ச்சியை உண்டாக்கலாம் இதுவே முகூர்த்தத்தின் அடிப்படை நோக்கமாகும் முகூர்த்த சாஸ்திரம் கூறும் நட்சத்திரத்தின் வகைகள்  லகு நட்சத்திரம்  உக்கிர நட்சத்திரம்  இயல்பான நட்சத்திரம் நிலையான நட்சத்திரம் மேன்மையான நட்சத்திரம்  சர நட்சத்திரம்  கூர்மையான நட்சத்திரம் இதில் வாகனம் வாங்க லகு நட்சத்திரங்கள் அஸ்வினி பூசம் அஸ்தம் இயல்பான நட்சத்திரங்கள் மிருகசீரிடம் சித்திரை அனுஷம் ரேவதி  சர நட்சத்திரங்கள் புனர்பூசம் சுவாதி திருவோணம் அவிட்டம் சதயம்  இந்த நட்சத்திர நாட்களில் வாகனம் வாங்குவது நல்லது கிழமைகள் திங்கள் புதன் வியாழன் வெள்ளி நல்லது  தவிர்க்க வேண்டிய கிழமை செவ்வாய் தாரா பலன் வண்டி வாங்கும் தினத்தில் உங்கள் ஜென்ம நட்சத்திரம் நல்ல தாராபலன் உள்ள நாளில் வாங்குவது நல்லது, அதாவது உங்கள் நட்சத்த...