ஜோதிடம்
இரண்டு பேர் சந்தித்துக்கொண்டால் என்ன பேசுவார்கள்?
உங்கள் பெயரின் முதல் எழுத்துக்குரிய எண்ணையும் நீங்கள் சந்திக்கும் நபரின் பெயரின் முதல் எழுத்துக்குரிய எண்ணையும் கூட்டி ஓரிலக்கமாக மாற்றிக்கண்ட எண்ணுக்குரிய பலன்
1- யார் பெரியவர் என போட்டி
2- உணர்ச்சி வசப்படுதல்
3- மாற்றி மாற்றி அறிவுரை வழங்குதல்
4- புதிய சிந்தனை , ரகசியம்பேசுதல்
5- காதல் உணர்வு, அறிவு பகிர்தல்
6- இனக்கவர்ச்சி, பணம், தனம்
7- ரகசிய காதல்,
8- குறைவான பேச்சு, காரிய வாத பேச்சு
9- வாக்கு வாதம், கர்வ பேச்சு
எண்ணும் எழுத்துக்களும்
A-I-J-Q-Y-1
B-K-R-2
C-G-L-S-3
D-M-T-4
E-H-N-X-5
U-V-W-6
O-Z-7
F-P-8
உதாரணம்:
---------------------
RAVI
SURYA
இருவரும் சந்தித்துக்கொண்டால்
R-2
S-3
2+3=5
5=அறிவு பகிர்தல்
Comments
Post a Comment