கிரகங்களும் கல்வியும் :-

சூரியன்

1.பொது நிர்வாகம் (ஐ.ஏ.எஸ்.
2. வணிக நிர்வாகம்,
3. விவசாயம்
4.காடு வளர்ப்பு, 
5. தணிக்கை
6.உரங்கள், 
7. இயந்திர பொறியியல்
8.மருத்துவம், 
9. நீதி நிர்வாகம்
10. காவல்துறை (ஐ.பி.எஸ்.)

சந்திரன்

1.விவசாயம், 
2. கால்நடை விஞ்ஞானம்
3. பால் பண்ணை, 
4. உணவு விடுதி நிர்வாகம்
5.உணவு தொழில்நுட்பம்
6. நூல் மற்றும் துணி நெய்தல்
7.உடைகள் தயாரிப்பு
8.வணிக நிர்வாகம்
9. பெட்ரோல் மற்றும் ஆயில்
10. மீன் பிடித்தல் மற்றும் பதப்படுத்துதல்
11.கப்பல், 
12. கடற்படையில் பணி
13.தாவரவியல்

செவ்வாய்

1.மருத்துவர், 
2. மின் பொறியியல்
3.கட்டிடப் பொறியியல், 
4. வேதியியல்
5.குற்றவியல், 
6. விவசாயம்
7.இந்திய நிர்வாகப் பணி
8. இந்திய காவல் பணி
9.ராணுவம், 
10. பாதுகாப்புக் கழகம்
11.மருத்துவ ஆய்வகம்
12. எக்ஸ்ரே தொழில்நுட்பம், 
13. அணுசக்தி
14. எரிபொருள் தொழில்நுட்பம்
15. பல மருத்துவம், 
16. புவியியல்
17.நிலவியல், 
18. கனிம பொருளியல்

புதன்

1. கணிதம், விஞ்ஞானம், பொருளியல், வணிகவியல், தத்தும், தர்க்கவியல்,கல்வி
2. சட்டம், 
3.கம்ப்யூட்டர்
4. பத்திரிக்கையியல், 
5. அச்சு தொழில்நுட்பம்
6. தணிக்கை, 
7. தொலை தொடர்பு
8.வங்கியல்,
9.இலக்கியம்
10. கல்வியல் பட்டம் - பட்டயம்
11. கூட்டாண்மை செயலர்
12.ஜோதிடம், 
13. தாவரவியல்
14. படம் வரைதல், 
15. சிற்ப வேலை
16.வெளிநாட்டு பணி
17. போக்குவரத்து பொறியியல்
18.வழக்கறிஞர்

குரு

1.பொருளியல், 
2. மருத்துவம்
3. சட்டம் - நீதி, 
4. பொதுமக்கள் உறவு
5.சமூக விஞ்ஞானம்,
 6. வங்கியியல்
7.வணிக நிர்வாகம்
8.விரிவுரையாளர் / பேராசிரியர்
9. மத சார்பு கல்வி, 
10. சுற்றுலா
11. வருமான வரிதுறை, 
12. தத்துவம்
13. கல்வி, 
14. வழக்கறிஞர்

சுக்கிரன்

1. நடனம் கல்வி, 
2. இசை கல்வி
3. பால் பண்ணை, 
4. உணவக நிர்வாகம் 5.வணிகவியல்,
 6. சினிமா தொழில்நுட்பம்
7. தொலைக்காட்சி தொழில்நுட்பம்
8.மர வேலைப்பாடு,
 9. கட்டிட உள் ஒப்பனை
10.பொறியியல், 
11. சுற்றுலா வளர்ச்சி
12. துணி தொழில்நுட்பம், 
13. வங்கியியல்
14.மருத்துவம், 
15. குடும்ப விஞ்ஞானம்
15. கம்ப்யூட்டர் அறிவியல்
சனி

1.இயந்திர பொறியியல், 
2. விவசாயம்
3. வணிக நிர்வாகம், 
4. கலை, விஞ்ஞானம்
5.ஆயுள் காப்பீடு, 
6. ரசாயனம்
7. பால் பண்ணை, 
8. சுரங்கக் கல்வி
9.தோல் தொழில்நுட்பம், 
10. சட்டம் - நீதி
11. வழக்கறிஞர், 
12. உடற்பயிற்சி கல்வி
13. உடற்பயிச்சி இயக்குநர்
14.கனிமம் வெட்டியெடுத்தல்
15. பணியாளர் ஒருங்கிணைப்பு

ராகு

1. தொலை தொடர்பு, 
2. வானொலி
3.கருவிகள், 
4. சுரங்கம்
5. மருத்துவம், 
6. விண்வெளி ஆராய்ச்சி
7.வானூர்தி, 
8. வெளிநாட்டு வியாபாரம்
9. கம்ப்யூட்டர் தொழில்நுட்பம்
10.தொல் பொருளியல்
11.ஆராய்ச்சியாளர், 
12. ரயில்வே
13.சுற்றுலா, 
14.மருந்துகள்

கேது

1. வெளிநாட்டு வர்த்தகம்
2. ரகசிய விஞ்ஞானம்
3. பாரன்சிக் விஞ்ஞானம்
4.மருத்துவம், 
5. மருந்தாளுநர்
6. வான் ஊர்தி, 
7. ரயில்வே

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-