சிஷசேரியனுக்கு நாள் குறிக்க கவனிக்கபட வேண்டிய முக்கிய 5 விதிகள் :-

 சிஷேரியனுக்கு நாள் குறிக்க கவனிக்கபட வேண்டிய முக்கிய 5 விதிகள் :-


1.)லக்னம் சர லக்னமாக இருப்பது சிறப்பு சூரியனும் சந்திரனும் தங்களுக்குள் கேந்திரமாகவும் லக்னம் கேந்திரமாகவும் இருப்பது மிகவும் சிறப்பு ,


2.) நண்பர்கள் தங்களுக்குள் கேந்திரமாக சனி புதன் சுக்கிரன் மற்றும் குரு செவ்வாய் சூரியன் இருப்பது மிகவும் சிறப்பு,


3.)1,5,9 ம் அதிபதிகள் தங்களுக்குள் இடமாறியோ அல்லது பரிவர்த்தனை பெற்று இருப்பதும் சிறப்பு,


4.)6,8,12 ம் அதிபதிகள் தங்களுக்குள் இடமாறியோ அல்லது பரிவர்த்தனை பெற்று இருப்பதும் சிறப்பு,


5.)ராகு கேது மற்றும் லக்ன அவயோக கிரகங்கள் 3,6,10,11 ல் இருப்பதும் சிறப்பு,

இந்த அமைப்பு குறைந்த பட்சம் இருந்தாலே ஜாதகர் ஏதாவது ஒரு வகையில் எந்த திசையிலும் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்.

Comments

Popular posts from this blog

நுரையீரல் பலம் பெற:-

ஞாபக சக்திக்கு சூர்ணம்:-

இயற்கை ro water :-