பலதார யோகத்தை தடுக்க பரிகாரம் -


பலதார யோகத்தை

தடுக்க பரிகாரம்


கணவனுக்கு பல தாரயோகம் இருப்பது 
தெரிந்தால் ஒவ்வொரு வருடமும் உங்கள் திருமண நாளில் ஒரு மஞ்சள் சரடை உங்கள் கழுத்தில் கட்டி வந்தால் அவருக்கு வேறு பெண்களுடன் திருமணமோ
அல்லது எந்த விதமான தொடர்பு கொள்ள வாய்ப்பு இல்லமால் செய்து விடும் ஆனால் அந்த நாளில் வசதி குறைவாக உள்ள 3 சுமங்கலி பெண்களுக்கு 
அன்னதானம் செய்து தாம்பூல தட்சனை தர வேண்டும் 


Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-