ராகுவின் வடிவான பூண்டும், வெங்காயமும்

ராகுவின் வடிவான பூண்டும், வெங்காயமும்
=====================================

பாற்கடலில் அமிர்தம் பெறும் சமயம் சுவர்ணபானு அசுரன் அமிர்தம் உண்டதால், விஷ்ணுவால் உடல் வேறு தலை வேறாக்கப்பட்டான். தலையான ராகுவாக மாறியது. அந்த தலையின் வாயிலிருந்து வெளிவந்த எச்சிலே பூண்டு மற்றும் ரத்தமே வெங்காயம் எனப்பட்டது. இந்த செய்தியை விஷ்ணு புராணம், சிவ புராணம் மற்றும் மஹாபாரதம் உறுதிப்படுத்திக் கூறுகிறது.

எனவே பூண்டு மற்றும் வெங்காயம் ராகுவின் காரகத்துவத்தில் வருகிறது. அதனாலே பூண்டு மற்றும் வெங்காயம் யோகி மற்றும் தபஸ்விகளால் தவிர்க்கப்படுகிறது. பூண்டினை மருத்துவ பொருள் என கூறவோர் உண்டு. ஆனால் அதே பூண்டினை அடிக்கடி மற்றும் அதிகமாக உண்ண நரம்பு பிரச்சினைகள், ஜீரண உறுப்பு பிரச்சினைகள் உண்டாவதை அறியலாம். மேலும் காமமும் அதிகரிக்கும்.

மேலும் ஆன்மீகத்திற்கு ஆதாரமான ஆரம்ப சக்கரங்களின் செயல்பாட்டை இவை சுணக்கம் செய்கிறது.

Comments

Popular posts from this blog

நுரையீரல் பலம் பெற:-

ஞாபக சக்திக்கு சூர்ணம்:-

சிரசாசனம்:-