ஜோதிடத்தில் சனி பகவான் :
★நமது ஜாதகத்தில் சனி பகவானுடன் எந்தெந்த கிரகங்கள் எல்லாம் இணைகின்றதோ அந்த கிரக காரத்துவங்கள் சார்ந்தும் நாம் முன்ஜென்மத்தில் அகங்காரத்திலும் ஆணவத்திலும் ஆடி இருக்கிறோம் என்று அர்த்தம். ★எந்த ஒரு கிரக காரகத்துவம் சார்ந்த விஷயம் நமக்கு முன் ஜென்மத்தில் அளவுக்கு அதிகமாக கிடைத்து அதன் அருமை புரியாமல் நாம் வாழ்ந்து இருக்கின்றோமோ அந்த விஷயங்கள் எல்லாம் இந்த ஜென்மத்தில் சனி பகவான் controlக்கு சென்றுவிடும். ★இந்த ஜென்மத்தில் சனி பகவானுடன் எந்தெந்த கிரகங்கள் இணைகின்றதோ அந்த கிரக காரகத்துவம் சார்ந்த விஷயங்கள் நமக்கு கிடைப்பதற்கு தாமதப்படுத்துவார்.மற்றும் அதன் அருமை பெருமை நமக்கு புரிய வைப்பார். ★சனி பகவானுடன் எந்த எந்த கிரகங்கள் எல்லாம் இணைகின்றதோ அந்த கிரக காரத்துவங்கள் சார்ந்த விஷயங்களை ஒரு போதும் இந்த ஜாதகர் வெளியில் தூக்கி பேசக்கூடாது மற்றும் scene போட கூடாது. ★சனி பகவானுடன் சேர்ந்து இருக்கும் கிரக காரத்துவங்கள் சார்ந்த விஷயங்களை நாம் எவ்வளவுக்கு எவ்வளவு வெளியில் தூக்கி பேசுகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு அடுத்தவர்களின் ஏக்கத்தையும்,வயிறு எரிச்சலையும் பொறாமையையும்,திருஷ்டியையும், ஈர்த்...