மஞ்சகாமலை குணமாக:-
தே.பொருட்கள்..
கடுக்காய்
தான்றிக்காய்
நெல்லிவற்றல்
மஞ்சள்
மரமஞ்சள்
கண்டங்கத்தரி
முள்ளிக்கத்திரி
சுக்கு
மிளகு
திப்பிலி
தகரவிதை
மருள் கிழங்கு
சீந்தில்கொடி
கற்கடகரோகணி
பற்பாகடம்
கோரைக்கிழங்கு
வேப்பம்பட்டை
அதிமதுரம்
குரோசானி ஓமம்
சிறுதேக்கு
முருங்கைவிதை
வசம்பு
இலவங்கப்பட்டை
கிரந்தித்தகரம்
வெட்டிவேர்
ஓரிலைத்தாமரை
வெட்பாலை அரிசி
அதிவிடயம்
சிற்றாமுட்டி
தேவதாரு
பேய்ப்புடல்
மூங்கிலுப்பு
ஜாதிபத்திரி
சந்தனம்
வாய்விளங்கம்
சித்திரமூலம்
செவ்வியம்
கிராம்பு
தாளிசபத்திரி
*ஜீவகம்
*ருஷபகம்
*காகோலி
கழற்ச்சிப் பருப்பு
கிச்சிலிக்கிழங்கு
பூனைக்காய்ஞ்சொறிவேர்
குருவேர்(வெட்டிவேர்)
குடசப்பாலை
உவர் மண்(பூநீறு)
தாமரைக்கிழங்கு
அல்லிக்கிழங்கு
வெண்தாமரை
மூவிலைத்தாமரை
செய்பாகம் – இங்குக் கூறப்பட்ட 52 சரக்குகளை வகைக்கு ஓரு வராகனெடையும் நிலவேம்பு 26 வராகனெடையும் எடுத்துக்கொண்டு காயவைத்து இடித்து சூரணித்து வைத்துக் கொள்க.
பிரயோகம்– தினம் காலை மாலை ¼ தோலா விகிதம் வெந்நீரில் கலக்கிச் சாப்பிட்டுக்கொண்டு வரச் சரீரத்தில் குடிகொண்டுள்ள நாட்பட்ட வாதசுரம், பித்தசுரம், கபசுரம், தொந்தசுரம், அஸ்திசுரம், பலவித மாறல் சுரம், இரத்தக் கெடுதல், மார்வலி, காமாலை, பக்கசூலை, சுவாசகாசம் முதலியவைகள் பரிகாரமாகும். சுரமிருக்கும்போது அதனை விரைவில் பரிகரிக்கத்தக்க ஏதேனும் ஓளடத முண்டு பின்னர் இச்சூரணத்தை உபயோகிக்க. இவ்வாறு 20 அல்லது 40 நாள் சாப்பிடப் பின்னர் எக்காரணத்தாலும் சுரம் வராது.
பத்தியம்– இச்சா பத்தியம்
Comments
Post a Comment