பல் சொத்தை ஏற்படுவதற்கான காரணங்களும் அதற்கு இயற்கை முறையில் தீர்வும்:-



பல் சொத்தை ஏற்படுவதற்கான காரணங்களும் அதற்கு இயற்கை முறையில் தீர்வும்:::

👉🏼பல் சொத்தையை சரியாகக் கவனிக்காவிட்டால், அது அதிகமாகி, மற்ற பற்களிலும் பரவிவிடும். நாளடைவில் இது ஆழமாகி, பற்களின் வேர்களையும் தாக்கும். ஈறுகளுக்கும் பாதுகாக்க வழிமுறைகள்.

👉🏼சிறிதளவு துளசி இலைகள், உப்பு மற்றும் மிளகு ஆகியவற்றை வலி உள்ள இடத்தில் வைத்துத் தேய்க்கவேண்டும். இவ்வாறு செய்தால் பல் வலி குணமாகும். சொத்தையான பல்லில் கிராம்பை வைத்து சிறிது நேரம் அழுத்திப் பிடித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது சிறிது நேரத்தில் பல் வலி சரியாகிவிடும்.

👉🏼மிதமான சுடுநீரில் கல் உப்பைக் கலந்து கொள்ள வேண்டும். தினமும் ஒரு வேளை இந்த நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கிருமிகள் கொல்லப்படும். பல் சொத்தையில் இருந்து விடுபடலாம்.

👉🏼மஞ்சள் ஒரு சிறந்த கிருமி நாசினி. பல் சொத்தையான இடத்தில் மஞ்சளைத் தடவிக்கொள்ள வேண்டும். சில நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் வாய் கொப்பளித்துக் கொள்ளுதல் அவசியம். இதைத் தினமும் செய்து வர பல் சொத்தை குணமாகும்.

👉🏼 வேம்பு மற்றும் ஆல விழுது சாற்றைப் பல் சொத்தை உள்ள இடத்தில் தடவ வேண்டும். சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு சற்று மிதமான சுடுநீரில் சற்று கறுப்பு சேர்த்து வாய் கொப்பளித்தல் வேண்டும். வேம்பு இயற்கையாகவே கிருமிகளை அழிக்கும் குணம் கொண்டது. இவ்வாறு செய்வதன் மூலம் பல் சொத்தை குணமாகும். பல்வலி தீரும். அந்த காலத்தில் இந்த வேப்பிலையின் மகத்துவத்தை அறிந்துதான் நம் முன்னோர்கள் வேப்பங்குச்சி மற்றும் ஆலம் விழுது பல் துலக்கினார்கள் என்பது *நமது* பயன்பாடு பற்களின் பலம்.

பல் சொத்தைக்கான காரணம் :

1.இனிப்பு பண்டங்களைச் சாப்பிட்டு விட்டு சரியாக வாய் சுத்தம் செய்ய வேண்டும்

2.சாக்லேட் ,இனிப்பு பலகாரங்கள், ஐஸ்கிரீம், கேக் போன்ற உணவுகளில் சர்க்கரை அதிக அளவு காணப்படும். 
இவற்றைச் சாப்பிடும் பொழுது இதன் துகள்கள் பல் இடுக்கில் ஒட்டிக்கொள்ளும்.

3.வாயில் ஏற்கனவே உள்ள பாக்டீரியா இவற்றுடன் செயல்பட்டு லாக்டிக் அமிலத்தைச் சுரக்கச் செய்து விடும். 

இந்த அமிலமே பற்களின் வெளிப்பூச்சான எனாமலை அளிக்காமல் இருக்க கசப்பு உணவு எடுத்த பிறகு இனிப்பு உணவு எடுக்க வேண்டும்

இதன் அடுத்தகட்ட நிலையாகப் பற்கள் சொத்தை ஆகாமல் தடுக்க முடியும்.

அறுசுவை உணவு விருந்து நமது வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியம்


Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-