கொலஸ்ட்ரால் மற்றும் டிரைகிளிசரைடு (Triglyceride )கட்டுக்குள் வைக்க எளிய மருத்துவம்!

கொலஸ்ட்ரால் மற்றும் டிரைகிளிசரைடு (Triglyceride )கட்டுக்குள் வைக்க எளிய மருத்துவம்!


பால் .............. ஐம்பது மில்லி 

தண்ணீர் ....... நூறு மில்லி 

பூண்டு ........ நான்கு பற்கள் 

பட்டை தூள் ........... இரண்டு கிராம் 

கிராம்பு ... நான்கு எண்ணம் 

அனைத்தையும் ஒன்றாக சேர்த்து சிறு தீயில் நன்கு கொதிக்க வைத்து ஐம்பது மில்லியாக சுருக்கி இறக்கி வடிகட்டி 

தினமும் காலை மாலை என இரு வேளைகள் உணவுக்கு முப்பது நிமிடங்களுக்கு முன் ஒவ்வொரு வேளையும் புதிதாக செய்து தொடர்ந்து நூறு நாட்கள் குடித்து வர கொலஸ்ட்ரால் மற்றும் டிரைகிளிசரைடு கட்டுக்குள் வரும் 

தேவையான Lipid profile மருத்துவ ஆய்வு செய்து கொலஸ்ட்ரால் மற்றும் டிரைகிளிசரைடு கட்டுக்குள் வந்திருக்கிறது என்பதை உறுதிப் படுத்திய பின் தினமும் ஒரு வேளை மட்டும் குடித்து வந்தால் போதும்.

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-