காலப்பகை திசா/புத்தி
காலப்பகை திசா/புத்தி
எந்த லக்கினம் ராசியாக இருந்தாலும்,
கீழ்கண்ட
காலப்பகை திசா - புத்தி நடப்பில் இருந்தால்
கண்டிப்பாக
கெடு பலன்களைச் செய்யும்.
காலப் பகை திசா புத்திகள்
சனி திசை × செவ்வாய் புத்தி
ராகு திசை × புதன் புத்தி
சூரிய திசை × சுக்கிர புத்தி
சந்திர திசை × குரு புத்தி
சுக்கிர திசை × சூரிய புத்தி
கேது திசை × சனி புத்தி
புதன் திசை × ராகு புத்தி
செவ்வாய் திசை ×ராகு புத்தி
குரு திசை × புதன் புத்தி
இந்த திசா-புத்தி காலங்களில் நன்மையான பலன்கள் ஏற்படாது.
Comments
Post a Comment