மூலிகைகளுக்கும் நவகிரகங்களுக்கும்



மூலிகைகளுக்கும் நவகிரகங்களுக்கும் உள்ள தொடர்பு


இந்த நவநாயகர்கள் பிறப்பினால் ஏற்படுகின்ற தோஷ நிவர்த்திக்க

நம் முன்னோர்கள் பல ஆயிரக்கணக்கான கோவில்களை

சென்றுள்ளார்கள்.


அதில் இன்னெனை ஸ்தலம் எந்தெந்த தோஷத்தை நிவர்த்தி செய்யும் என்பதை என்பதையும்

நமக்கு அடையாளப்படுத்தின விஷயங்களை  ஆய்வு செய்து பார்த்தல், நமக்கு வியப்பூட்டும் விசயங்கள் பல.


பொதுவாக நாக தோஷம் உள்ளதா

            நாகர்கோவில் நாகராஜன் கோவில் செல்.

பிரம்மஹத்தி தோஷம் உள்ளதா.

           திருவிடை மருதூர் மகாலிங்க 

மூர்த்தியை வழிபாடு செய்.

களஸ் திர  தோஷம் உள்ளதா

            திருலோகி

தார தோஷம் உள்ளதா

            கோயில் திருமாகாளம் சிவனை வணங்கு.

புத்திர தோஷம் உள்ளதா

              கந்தவர் கோட்டை கோதண்டராமரை வணங்கு.

காலசர்ப்ப தோஷம் உள்ளதா, 

இப்படி  ஒருவருடைய ஜாதகத்தில் கிரக ரீதியான கிரக பாதிப்புகள் குறிப்பிட்ட  ஆலயங்களை வடிவமைத்துள்ளனர்.


இதன் வடிவமைப்பின் மகத்துவம் என்ன வென்றால் , நவ கோள்களில்  ஆதஹ்சன சக்தி எங்கு உள்ளதோ, அந்த இடத்தை கண்டுபிடித்துள்ளார்கள்  என்பது

தான் நம் முன்னோர்களின் ஜோதிட ஞானம்.


சரி விஷயத்துக்கு வருவோம்.

நாம் கோவில் கும்பாபிஷேகம் செய்யும் போது கர்ப்ப கிரகத்துக்கு அஷ்ட பந்தன மருந்து அரைத்து

கர்ப்ப கிரகத்துக்கு கீழ் அஹ்டாம சித்தி எந்திரம் மற்றும் நவரத்தினைகளை வைத்து பிரதிஷ்டை  செய்வார்கள்.


அதன் பலன் பஞ்ச பூத சக்திகளை காப்ப விக்ரகத்துக்கு அனுப்புவதே

அஷ்டபந்தன மருந்து,

அஷ்ட சித்தி யந்திரம் மற்றும் நவரத்தினங்கள்.


இதன் அடிப்படையில் நவபாஷாண

மூலிகைகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்தலங்கள் தான் மஹா சேத் த்ரங்கள் எனும் சிறப்பு வழிபாட்டு ஸ்தலம்.


கிரகங்களும் - அதனுடைய நவபாஷாண   மூலிகைகளும் -


சூரியனுக்கு --     பாதரசம்

சந்திரனுக்கு -      கந்தகம்

செவ்வாய்க்கு -    லிங்கம்

புதனுக்கு --          மிருதார் சிங்கி

குருவுக்கு --          வெள்ளை

                               பாஷாணம்

சுக்கிரனுக்கு _ .   மனோ சிலை

சனிக்கு -               அரிதாரம்

ராகுவுக்கு   - - -      வீரம்

கேதுவுக்கு --           பூரம்


மேற்கண்ட நவபாஷாண அமைப்பில் ஸ்தலங்கள்  அந்தந்த கிரக தோஷங்களை விடுவிக்கும் தன்மை  கொண்டது.

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-