திதியும் ,நட்சத்திரமும் , லக்னமும்
திதியும் ,நட்சத்திரமும் , லக்னமும்
ஒவ்வொரு மாதத்தில் வரும் நாட்களில் சுபம் விலக்க வேண்டும் என்று கூறுகிறது சாஸ்திரம்.
சித்திரை ஃ அஷ்டமி , ஏகாதசி திதி
ரோகிணி நட்சத்திரமும்
கும்ப லக்னமும்
,
வைகாசியில் ஃ துவாதசி திதியும் ,
சித்திரை , சுவாதி ,
உத்திராட நட்சத்திரமும்
மீன லக்னமும்
ஆனி ஃ திரியோதசி திதியம்
புனர்பூச நட்சத்திரமும்
ரிஷப லக்னமும் ,
ஆடி ஃ ஷஷ்டி திதியும் ,
. அவிட்ட நட்சத்திரமும்
மிதுன லக்னமும் ,
ஆவணி , ஃ அமாவாசை மற்றும்
பெளர்ணமியும் ,
பூராட நட்சத்திரமும்
மேஷ லக்னமும் ,
புரட்டாசி - ஃ சப்தமி திதியும் ,
சதயம் , பூரட்டாதி ,
ரேவதி நட்சத்திரமும்
கன்னி ,தனுசு
லக்னமும் ,
ஜப்பசி ஃ. நவமி திதியும்
பூரட்டாதிநட்சத்திரமும்
விருச்சிக லக்னமும்
கார்த்திகை - ஃ பஞ்சமி திதியும்
கார்த்திகை , பூசம்
மகம் நட்சத்திரமும் ,
துலாம் லக்னமும் ,
மார்கழி ஃ துதியை , நவமி திதியும்
அனுஷம் , உத்திடத்தாதி
விசாக நட்சத்திரமும்
தனுசு லக்னமும் ,
தை மாதம் ,
பிரதமை திதியும் ,
ஹஸ்தம் ,திருவாதிரை
ஆயில்யம் நட்சத்திரமும்
கடக லக்னமும் ,
மாசி. ஃ சதுர்தசி திதியும் ,
மூலம் ,திருவோணம்
சிம்ம லக்னமும்
பங்குனிஃ சதுர்த்தி திதியும்
பரணி , கேட்டையும்,
மகர வக்னமும்
சுப நிகழ்ச்சிகளுக்கு உகந்தது அல்ல.
Comments
Post a Comment