பெயர் ரகசியம்

வெற்றி பெற வைக்கும் பெயரை ரகசியம் 
=============================================
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 4 , 13 , 22 வது நட்சத்திரத்தில் பிறந்த மஹான் அல்லது அந்த நட்சத்திரத்தின் அதிதேவதை பெயரை இணைத்து கொள்வது உங்களுக்கு காரிய சித்தி அளிக்கும்.
உதாரணமாக ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர் எனில் அவரது நான்காவது நட்சத்திரமான கார்த்திகையின் அதிதேவதை அக்னி.
அக்னியின் இன்னொரு பெயர் தனஞ்சயா, சுஷ்மா அல்லது வாணி என்பதாகும். இந்த பெயர்களை தனது இயற்பெயருடன் இணைப்பதால் அல்லது இதே பெயரை தனது பெயராக கொண்டால் காரிய சித்தி பெறலாம் அல்லது கார்த்திகை குறிக்கும் கார்த்திக் அல்லது கார்த்திகா என்ற பெயரை கூட வைத்து கொள்ளலாம்.
நட்சத்திரம் தேவதைகள் 
===========================
அசுவினி - கலைவாணி 
பரணி  - துர்கை
கார்த்திகை  - அக்னி
ரோகிணி  - பிரம்மா
மிருகசீரிடம் - சோமன் 
திருவாதிரை - சிவன் 
புனர்பூசம் - அதிதி (தேவ மாதா) 
பூசம் - பிரகஸ்பதி (குரு)
ஆயில்யம்  - ஆதிசேஷன்
மகம் - லட்சுமி / லலிதா 
பூரம் - பார்வதி
உத்திரம் - சூரியன்
அஸ்தம் - அய்யப்பன் 
சித்திரை - விஸ்வகர்மா 
சுவாதி - வாயு
விசாகம் - முருகன்
அனுசம் - ஶ்ரீலஷ்மி
கேட்டை - இந்திரன்
மூலம் - நிருதி
பூராடம் - வருணன்
உத்திராடம் - கணபதி
திருவோணம் - பெருமாள் 
அவிட்டம் - வசு 
சதயம் - எமன் 
பூரட்டாதி - குபேரன்
உத்திரட்டாதி - காமதேனு
ரேவதி - சனி

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-