காரிய சித்தி நட்சத்திர சூட்சுமம்

காரிய சித்தி நட்சத்திர சூட்சுமம் 
===================================
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து எண்ணி 4 ,13 , 22 வது நட்சத்திரத்தில் பிறந்த பெரியவர்களின் காலில் விழுந்து அல்லது நல்வார்த்தைகள் பெற்று எதாவது புதிய காரியங்கள் செய்ய கிளம்பினால், அந்த காரியம் வெற்றி பெறும்.
உதாரணமாக, உங்கள் ஜென்ம நட்சத்திரம் பூரம் எனில் அதன்  4 ,13 , 22 வது நட்சத்திரங்கள் முறையே சித்திரை, அவிட்டம் அல்லது மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்த பெரியவர்களிடம் ஆசி பெறுதல் காரிய சித்தி கொடுக்கும்.
காரிய சித்தி தரும் நட்சத்திரங்கள்
=================================== 
அஸ்வினி, மூலம், மகம் - ரோகினி, அஸ்தம், திருவோணம் 
பரணி, பூராடம், பூரம் - மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்
கார்த்திகை, உத்திரம், உத்ராடம்   - திருவாதிரை, ஸ்வாதி, சதயம் 
ரோகினி, அஸ்தம், திருவோணம்  - புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
மிருகசீரிடம், அவிட்டம், சித்திரை - பூசம், அனுஷம், உத்திரட்டாதி
திருவாதிரை, சதயம், ஸ்வாதி   - ஆயில்யம், கேட்டை, ரேவதி
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி  - மகம், மூலம், அஸ்வினி 
பூசம், அனுஷம், உத்திரட்டாதி   -  பூரம், பரணி, பூராடம்
ஆயில்யம், கேட்டை, ரேவதி  - உத்திரம், கார்த்திகை, உத்திராடம் 
குறிப்பு - மேற்கண்ட நட்சத்திர நட்சத்திரங்களில் சில நட்சத்திரங்கள் வேதை மற்றும் அவயோகியாக வரலாம். இருப்பினும் இவை ஆசி பெறுதல் என்பதால் பிரச்னை இல்லை.

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-