யார் குரு ??
யார் குரு ?? குருவென்று கருதியதெல்லாம் குருவல்ல ?? ( சர்ச்சை பல வரும் என்ற போதிலும் உட்ற்றவன் திருவருளால் உணர்த்தியதை பதிகிறேன் !! மெய் குரு யாரென்று உங்களுக்கு தோன்றுவதை உணரவேண்டி )
நமசிவாய
குரு – நமக்கு தேவையை நாமே பெற வழிகாட்டி !! வழிதவறும் போது நெறிப்படுத்தி !! வாழ்வின் இலக்கை உனக்கு உணர்த்தி அதை அடையும் உடன் இருந்து !! அடைய உன்னை தயார்படுத்தி அடையவைப்பவர் !!
ஈசனே குரு !!
அது எப்படி ?? ஈசனையே இப்போது தான் உள் உணர்வால் ?? யாரோ ஒருவர் உணர்த்தியதின் பயனாக ?? அறிகிறேன் ?? அப்படி இருக்க அவர் எப்படி எனக்கு குரு ஆவார் ??
அது எப்படி ?? ஈசனையே இப்போது தான் உள் உணர்வால் ?? யாரோ ஒருவர் உணர்த்தியதின் பயனாக ?? அறிகிறேன் ?? அப்படி இருக்க அவர் எப்படி எனக்கு குரு ஆவார் ??
நீ உணர்ந்தாலும் உணராவிட்டாலும் உனக்கு குருவாக தான் இருக்கிறார் !!! அத்தகைய குருவை !! உன்னுள்ளே அவரே உணர்த்துகிறார் !! அல்லது வேறு யார் மூலமாவது உணர்த்த வைக்கிறார் !!
அது எப்படி நான் உணராமேலே எனக்கு குருவானார் ??
அது தானப்பா !! மாபெரும் கருணை !! உணர்த்தி !! உணர்ந்ததை !! உரைக்கிறேன் !!
நாம் குழந்தையாக பிறந்தவுடன் !!
இந்த உலகின் பிறந்தவுடன் ஐந்து பூதங்களால் சுழப்படவுடன் பயம் கொண்டு அழுகிறோம் !! அந்த பயத்தை வெளிபடுத்த ஒலி உடன் கூடிய அழுகை மூலம் வெளிபடுத்த வேண்டும் என்று யார் சொல்லி கொடுத்தது ??
இந்த உலகின் பிறந்தவுடன் ஐந்து பூதங்களால் சுழப்படவுடன் பயம் கொண்டு அழுகிறோம் !! அந்த பயத்தை வெளிபடுத்த ஒலி உடன் கூடிய அழுகை மூலம் வெளிபடுத்த வேண்டும் என்று யார் சொல்லி கொடுத்தது ??
தாயின் மூளையில் பால் குடிக்கிறோம் !! இது தாயின் முளை இங்கு வாய்வைத்து உறுஞ்சினாள் பால்வரும் என்றும் !! எப்படி உறுஞ்சி வேண்டும் என்று யார் கற்றுகொடுத்தது ??
எத்தனையோ உறவுகள் துக்கி கொஞ்சினாலும் !! தாயின் அரவணைப்பை எங்கனம் உணர்கிறது யார் உணர கற்றுகொடுத்தது ??
கண் பார்வை சரியாக தெரியாத பிறந்த குழந்தைக்கு தாய் ? தந்தை ? எங்கனம் அடையாளம் தெரிகிறது ??
மகிழ்ச்சின் வெளிப்பாட்டை சிரிப்பாகவும் ?? பசி , துன்பம் போன்ற வெளிப்பாட்டை அழுகையாகவும் ?? வெளிக்காட்ட யார் சொல்லி கொடுத்தது ??
கொஞ்சம் வளர்ந்த பின் தாயின் பாசத்தையும் !! தந்தையின் நேசத்தையும் !! புரிந்துகொண்டு அதற்கு தகுந்தாற்போல் நடந்துகொள்ளும் அறிவு யாரிடம் கற்றுக்கொண்டது ??
அடுத்து பள்ளிபருவத்தில் ஆசிரியர் பல கற்றுகொடுத்தாலும் அதில் எதை எப்படி புரிந்துகொள்ளவேண்டும் என்ற அறிவு யார் கொடுத்தது ??
இதில் வியப்பு என்னவென்றால் ஒரே ஆசிரியர் நடத்தும் !! ஒரே பாடத்தில் ஒவ்வொரு குழந்தையும் வேறுவேறு விசியத்தை கற்றுகொள்கிறது இதைதான் கறக்கவேண்டும் என்று யார் உணர்த்தியது ??
இது போல் நமது வாழ்வில் நடந்த !! நடக்கின்ற !! பல்வேறு நிகழ்வுகளை காணும்போது !! இது எப்படி நமக்கு தெரிந்தது ?? அது எப்படி புரிந்தது ?? என்று எத்தனையோ நிகழ்வுகள் உங்கள் நினைவிற்கு வரும் !!!
அப்போது இதையெல்லாம் நமக்கு தேவையான நேரத்தில் !! தேவையான சமயத்தில் !! நம் சிந்தைக்கு உணர்த்திய குரு யார் என்று ஆராய்ந்தால் !! மெய் குருவாக வெளிபடுவார் !! தன்னை வெளிக்காட்டாமல் !! உன்னை முன்னிறுத்தி வாழ்விக்கும் அண்டத்து குருவாகிய மாபெரும் கருணையாளன் ஈசன் !!!
ஈசனை நீங்கள் மட்டும் குருவாக உணர்ந்தது எப்படி ???
நான் மட்டும் பிறவியிலே பெரிய மகான் அல்ல, அவர்தான் என் குருநாதர், இவர்தான் என் குருநாதர், என்று நேராக !! மானசிகமாக !! பல குருவை பற்றி திரிந்தவன் தான் !!
அந்த குருவெல்லாம் தான் குருவைப்போல காணப்படுவதற்கு காரணம் மெய்குருவாகிய ஈசனே என்று உணர்த்தியதன் பலனே இப்பதிவு ..
அவர்கள் குரு இல்லையென்றால் அவர்கள் யார் ??
அவர்கள் அனைவரும் வழிகாட்டிகள், அவர்கள் பெற்ற அனுபவத்தை கொண்டு, அவர்கள் பெற்ற உள்ளுணர்வை கொண்டு, நமக்கு மெய்குருவான ஈசனை உணரும் வழிகாட்டிகள்.
உதாரணமாக கூறவேண்டும் என்றால் உங்கள் விட்டில் உங்களுடன் இருப்பவரின் அருமையை எவர்மூலமாகவோ அறிந்துகொள்கிரிகள் !!
இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும்யேன்றால் மெய்குருவை காடும் வழிகாட்டி பலகைகள், நமது விணைபயன் காரணமாக வழிகாட்டி பலகையே சென்று அடையும் ஊராக நினைத்து கொண்டு இருக்கிறோம் !!
அந்த வழிகாட்டியை மதியுங்கள் !!, நன்றி செலுத்துங்கள் !!, மெய்குரு ஈசனே என்பதை மனதில் நிறுத்தி !!
இவ்வளவு பெரிய பதிவாக !! என்னுள் உணர்த்தி !! அதை உரைக்கசெய்து !! அதன்வழியே யாருக்கு உணர்த்த என்று ஈசனே அறிவான்,
Comments
Post a Comment