நட்சத்திர தாரா பலன் நட்சத்திர தசா & புத்தி காட்டும் அட்டவணை.
அசுவினி மகம் மூலம் இவற்றில் பிறந்தவர்களுக்கான நட்சத்திர தாரா பலன் நட்சத்திர தசா & புத்தி காட்டும் அட்டவணை.
அசுவினியில் பிறந்த ஒருவருக்கு தற்போது சந்திர தசாவில் சுக்ர புத்தி என்றால் அது ரோகிணி நட்சத்திர ஷேமத்தாரா பலன் கொடுக்கும் , பூரம் நட்சத்திர சம்பத் தாரா பலன் கொண்ட சுக்ர புத்தி என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.
மகத்தில் பிறந்த ஒருவருக்கு தற்போது சூரிய தசா என்றால் அது உத்ர நட்சத்திர விபத் தாரா பலன் கொடுக்கும் சூரிய தசா என்று எடுத்துக்கொள்ள வேண்டும். அதே சூரிய தசாவில் சந்திர புத்தி என்றால் அது ஷேமத்தாரை பலன் கொடுக்கும் ஹஸ்த நட்சத்திர சந்திர புத்தி என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.
Comments
Post a Comment