Posts

விளக்கெண்ணெய் தயாரிப்பு :-

*விளக்கெண்ணெய் தயாரிப்பு : பாரம்பரிய முறைப்படி அதன் பயன்களும் விளக்கெண்ணெய் விஷமா ? அம்ருதமா ? விளக்கெண்ணெய் உள்பிரயோகம்  விஷமா ? அம்ருதமா ? நவீன உலகம் ஆமணக்கு விதையை உலகத்தில் மிக சிறந்த விஷம் உள்ள விதையாக அறிவிக்கிறது. அதில் ரெசின் என்கிற விஷம் –  முழு விதை வடிவில் எடுத்து கொண்டால் மரணத்தை கூட வர வைக்கும் என்று பயமுறுத்துகிறது. ஆனால் அந்த விதையில் இருந்து தயாரிக்கபடுகிற எண்ணையை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கழகம் (The Food and Drung Administration - FDA), `விளக்கெண்ணெய் பொதுவாகப் பாதுகாப்பானது’ (GRAS - Grossly recognized as Safe) எனச் சான்று தந்துள்ளது. பின்னர் விளகெண்ணையில் எது விஷம் ? எது அம்ருதம் ? இன்றைய நவீன விஞ்ஞான அறிவியல் படி ஆமணக்கு விதையை இயந்திரங்கள் மூலம் அழுத்தி பிழியும் முறை எந்த அளவுக்கு உள்ளே பயன்படுத்த தகுந்தது என்று சொல்ல முடியாது –பல Toxic விஷ சத்துக்கள் அதிலே இருக்கவும் வாய்ப்புகள் உள்ளது –இந்த வகையில் தயாரிக்கபடும் விளக்கெண்ணெய் வெளி பிரயோகத்திற்கு வேண்டுமானால் பாதுகாப்பானதாக இருக்கலாம் –உள்ளே பயன் படுத்து பற்றி நாம் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும...

வீடு கிரகப்பிரவேசம் வைக்க சிறந்த மாதம் எது?*

வீடு கிரகப்பிரவேசம் வைக்க சிறந்த மாதம் எது?* சுபகாரியங்கள் என்றாலே அதற்கு நல்ல நேரம், நாள், மாதம் என்று அனைத்தும் பார்ப்பது இயல்பு. அதேபோல் நாம் புதிதாக கட்டிய வீட்டிற்கு கிரகப்பிரவேசம் வைத்து குடிபோவதற்கு, சிறந்த மாதம், நாட்கள் நட்சத்திரம் மற்றும் லக்னம் எது தெரியுமா? *வீடு கிரகப்பிரவேசம் வைக்க சிறந்த மாதம் எது?* •• சித்திரை •• வைகாசி •• ஆவணி •• ஐப்பசி •• கார்த்திகை •• தை *வீடு கிரகப்பிரவேசம் வைக்க சிறந்த நாட்கள் எது?* •• திங்கட்கிழமை •• புதன் கிழமை •• வியாழன் கிழமை •• வெள்ளிக் கிழமை *வீடு கிரகப்பிரவேசம் வைக்க சிறந்த நட்சத்திரங்கள் எது?* அசுவினி, ரோகினி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், மகம், உத்திராடம், உத்திரட்டாதி, அஸ்வதம், சுவாதி, அனுஷம், மூலம், திருவோணம், அவிட்டம், சதயம், ரேவதி போன்ற நட்சத்திரங்கள் வீடு கிரகப்பிரவேசம் செய்வதற்கு சிறந்தவை. *வீடு கிரகப்பிரவேசம் வைக்க சிறந்த லக்னம் எது?* •• ரிஷபம் •• மிதுனம் •• கன்னி •• விருச்சகம் •• கும்பம் *எந்த மாதத்தில் வீடு கிரகப்பிரவேசம் செய்யவே கூடாது ஏன்?* ஆனி மாதத்தில் வீடு குடி போகக்கூடாது. ஏனெனில் இந்த ஆனி மாதத்தில் தான் மகாபலி சக்கரவர்த்...

வீட்டில் விளக்கு ஏற்றாதீர்கள்

வீட்டில் விளக்கு ஏற்றாதீர்கள் என்று நேரடியாக சொன்னா நீங்க கேட்பீர்களா ?   கேட்கமாட்டீர்கள் ...  மதம் மாற்றிவிட்டால்....... வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா? இருக்கே!  “விளக்கு எரிந்த வீடு வீணாய் போகாது ” என்று ஒரு பழமொழி உள்ளது. நாம் வீட்டிலும், கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா? தீபத்தின் சுடருக்கு தன்னை சுற்றி உள்ள தேவையற்ற கதிர்களை(நெகடிவ் எனர்ஜி) ஈர்க்கும் சக்தி உண்டு.  அவ்வாறு ஈர்க்கும்போது நம்மை சுற்றி பாசிடிவ் எனர்ஜி அதிகரிக்கும்.  நம் சுற்றுப்புறம் தெளிவாகவும் பலத்தோடும் காணப்படும். இரண்டு நாள் வீட்டில் விளக்கேற்றாமல் இருந்தால் வீடே  மயானம் போல் தோன்றும்.  எல்லோருமே சோர்வாக இருப்பார்கள்.  இதுவே விளக்கேற்றுவதன் தத்துவம். நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் மூலாதாரமும், சுவாதிஷ்டானமும் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவதால் தூய்மையடைகிறது.  அதேபோல மணிபூரகம், அனாஹதம் இரண்டும் நெய்விளக்கு ஏற்ற தூய்மை அடைந்து நற்பலன்களை அடைகிறது. நம் உடலில் இருக்கும் நாடிகளில் சூரியநாடி, சந்திர நாடி, சுஷம்னா நாடி ஆகியவை மிக முக்கியமா...

பித்ரு தோசம்

பித்ரு தோசம் தற்போது பித்ரு தோசங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்குக் காரணம் முறையான பித்ரு தர்ப்பணம் மற்றும் பித்ரு வழிபாடுகள் செய்யாததே காரணம். பிருகு நந்தி நாடி முறைப்படி ஜாதகத்தில் சூரியனுக்கு 1, 5, 9, 2 இந்த இடங்களில் ராகுவோ கேதுவோ இருந்தால் அது பித்ருதோதோசமாக கருதப்படுகின்றது. இப்போது சூரியனின் காரகத்துவமாக கடிகாரம், காலண்டர் இவற்றை எடுத்துக்கொள்ளலாம். எனவே பித்ருதோசங்கள் இருப்பவர்கள் வீட்டில் பயன்படுத்தாத கடிகாரங்கள்., பழுதடைந்த கடிகாரங்கள்., முறையாக பயன்படுத்தாத காலண்டர்கள்., முறையாக கிழிக்காமல் உள்ள காலண்டர்கள் நிச்சயம் இருக்கும். பலரது ஜாதகங்களை ஆய்வு செய்தபோது சூரியன் கேது உள்ளவர்களது வீட்டில் புதியகடிகாரத்தை இயங்கவிடாமல் இவர்களே தடைசெய்து வைத்திருக்கின்றனர். சூரியன் ராகு சேர்க்கை உள்ளவர்கள் உடைந்த பழுதடைந்த கடிகாரத்தினை சரிசெய்து பயன்படுத்தலாம் என்று வைத்திருக்கின்றனர். சூரியன் கேது புதிய காலண்டர்களை பயன்படுத்தாமல் வைத்திருக்கின்றனர். சிலரது வீட்டில் இரண்டு மூன்று வருட காலண்டர்கள் கூட பயன்படுத்தாமல் வைத்திருக்கின்றனர். சூரியன் ராகு சேர்க்கை காலண்டர்களை சரியாக தேதி மாற்றாமல் ம...

மோட்ச தீப வழிபாடு!!!

 (சித்தர் அகத்தியர்)21 தலைமுறை பாவங்கள் தோஷங்கள் சாபங்கள் நிவர்த்தியாகும் ரகசிய மோட்ச தீப வழிபாடு (சித்தர் அகத்தியர்)21 தலைமுறை பாவங்கள் தோஷங்கள் சாபங்கள் நிவர்த்தியாகும் ஒருவர் இறந்துவிட்டாலோ, அல்லது மருத்துவ துறையில் இருப்பவர்கள், கண்டிப்பாக "மோக்ஷ தீபம்" கோவிலில் ஏற்ற வேண்டும் என ஒரு தொகுப்பில் அகத்தியப் பெருமான் கூறியிருந்தார். பலரும் அது சம்பந்தமாக விசாரிக்க, தேடியும் கிடைக்கவில்லை. சமீபத்தில், நாடி வாசிப்பில் வந்தததை படித்த பொழுது, அதற்கான பதில் கிடைத்தது. "சித்தன் அருளை" வாசிக்கும் அனைவரும் தெரிந்து கொள்வதற்காக கீழே அதை தருகிறேன். தேவையானவை:- வாழை இலை பச்சை கற்பூரம் சீரகம் பருத்திக் கொட்டை கல் உப்பு மிளகு நவ தான்யங்கள் கோதுமை நெல் (அவிக்காதது) முழு துவரை முழு பச்சை பயிறு கொண்ட கடலை மஞ்சள் (ஹைப்ரிட் அல்லாதது) முழு வெள்ளை மொச்சை கருப்பு எள் முழு கொள்ளு முழு கருப்பு உளுந்து விளக்கு (200 மில்லி கொள்ளளவு) - 42 தூய பருத்தி துணி - (கை குட்டை அளவு) - 21 செய்யும் முறை:- எல்லா பொருட்களையும் சுத்தமான நீரில் கழுவி (உப்பு உட்பட, பூ தவிர) நல்ல வெயிலில் காய வைக்க வேண்டும். ...

திதியும் ,நட்சத்திரமும் , லக்னமும்

 திதியும் ,நட்சத்திரமும் , லக்னமும் ஒவ்வொரு மாதத்தில் வரும் நாட்களில் சுபம் விலக்க வேண்டும் என்று கூறுகிறது சாஸ்திரம். சித்திரை ஃ  அஷ்டமி , ஏகாதசி திதி                       ரோகிணி நட்சத்திரமும்                       கும்ப லக்னமும்  , வைகாசியில் ஃ துவாதசி திதியும் ,                           சித்திரை , சுவாதி ,                        உத்திராட நட்சத்திரமும்                            மீன லக்னமும் ஆனி ஃ       திரியோதசி திதியம்                      புனர்பூச நட்சத்திரமும்                       ரிஷப லக்னமும் , ஆடி     ஃ    ...

மூலிகைகளுக்கும் நவகிரகங்களுக்கும்

மூலிகைகளுக்கும் நவகிரகங்களுக்கும் உள்ள தொடர்பு இந்த நவநாயகர்கள் பிறப்பினால் ஏற்படுகின்ற தோஷ நிவர்த்திக்க நம் முன்னோர்கள் பல ஆயிரக்கணக்கான கோவில்களை சென்றுள்ளார்கள். அதில் இன்னெனை ஸ்தலம் எந்தெந்த தோஷத்தை நிவர்த்தி செய்யும் என்பதை என்பதையும் நமக்கு அடையாளப்படுத்தின விஷயங்களை  ஆய்வு செய்து பார்த்தல், நமக்கு வியப்பூட்டும் விசயங்கள் பல. பொதுவாக நாக தோஷம் உள்ளதா             நாகர்கோவில் நாகராஜன் கோவில் செல். பிரம்மஹத்தி தோஷம் உள்ளதா.            திருவிடை மருதூர் மகாலிங்க  மூர்த்தியை வழிபாடு செய். களஸ் திர  தோஷம் உள்ளதா             திருலோகி தார தோஷம் உள்ளதா             கோயில் திருமாகாளம் சிவனை வணங்கு. புத்திர தோஷம் உள்ளதா               கந்தவர் கோட்டை கோதண்டராமரை வணங்கு. காலசர்ப்ப தோஷம் உள்ளதா,  இப்படி  ஒருவருடைய ஜாதகத்தில் கிரக ரீதியான கிரக பாதிப்புகள் குறிப்பிட்ட  ஆலயங்களை வடிவமைத்துள்ளனர். இதன் வடிவமைப்பின் மகத்...