மகரம் ராசி :-
இந்தியாவை ஆளும் ராசி
மகரம்
இதன் அதிபதி சனி,,
சனி என்றால் மக்கள் காரகம்,
நம் நாட்டில், மக்கள் தொகை அதிகம் இருக்கும் காரணமும் உண்டு,,,,
அது போக மகரம் சுடுகாட்டை குறிக்கும்
,,,கங்கைநதி,, காசி,, மயானம்சுடுகாடு famous,,,,
கால புருசனுக்கு 10கர்ம ஸ்தான ராசி மகர ராசி,,
மகர ராசி மகர லக்கினம் காரர்கள் குடியிற்கும் வீடு முக்கு ரோடு ,,முச்சந்தி அருகே அநேகம் பேருக்கு அமைந்து இருக்கும்,,
இவ்விடத்தில்,,திருஷ்டி பூசனிகாயும் உடைப்பார்கள் மற்றும் கொல்லி பானையும் உடைப்பார்கள்,,பெரிய பெரிய பட்டாசு வெடிகளும் இடுவார்கள்,, செவ்வாய் வெடி,மற்றும் திருஷ்டி காரஹம், மகரத்தில் செவ்வாய் உச்சம் ஆவார்,,
Comments
Post a Comment