27 நட்சத்திரங்களுக்கு தாராபலன் அறிய உதவும் அட்டவணை:
27 நட்சத்திரங்களுக்கு தாராபலன் அறிய உதவும் அட்டவணை.
#உதாரணமாக
1.அசுவனி நட்சத்திர நட்சத்திரத்தில் பிறந்தவருக்கு 2 எனும் எண்ணான பரணி சம்பத்தாரரையாகும்
அதே போல
16. விசாக நட்சத்திரத்தில் பிறந்தவருக்கு
17 -அனுசம் சம்பத்தாரை
19- மூலம் சேமத்தாரை இது எளிதாக புரியும் என்று நம்புகிறேன்.
அவரவர் பிறந்த நட்சத்திரத்திற்கு
2,4,6,8,9 நன்மை செய்யத்தக்க நட்சத்திரங்களாகும்
எண்கள் நட்சத்திர பெயரை குறிக்கிறது
1.அசுவனி
2.பரணி
3.கிருத்திகை
இப்படியே கவனிக்கவும்
Comments
Post a Comment