பகை நட்சத்திரங்கள்
27 நட்சத்திரங்களுக்கு பகை நட்சத்திரங்கள்
========================
அசுவினி - - கேட்டை
பரணி - - அனுஷம்
கிருத்திகை - - விசாகம்
ரோகிணி ' - சுவாதி
மிருகசீரிஷம் - சித்திரை
திருவாதிரை - திருவோணம்
புனர்பூசம் - - உத்ராடம்
பூசம் - - பூராடம்
ஆயில்யம் - - மூலம்
மகம் - - ரேவதி
பூரம் - பூராடம்
உத்திரம் - - உத்திரட்டாதி
அஸ்தம் - - சதயம்
சித்திரை - - மிருகசீரிடம்
சுவாதி - - ரோகிணி
விசாகம் - - கார்த்திகை
அனுஷம் - - பரணி
கேட்டை - - அசுவினி
மூலம் - - ஆயில்யம்
பூராடம் - - பூசம்
உத்திராடம் - - பூரம்
திருவோணம் - - திருவாதிரை
அவிட்டம் - - மிருகசீரிடம்
சதயம் - - ரோகிணி
பூரட்டாதி - - உத்திரம்
உத்திரட்டாதி - - பூரம்
ரேவதி - - - மகம்
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் அதன் பகை நட்சத்திரத்தில் நட்போ, கூட்டாளியோ, வாழ்க்கை துணையையோ தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. ஆகவே நட்சத்திரங்களின் அனைத்துக் காரகங்களையும், முழுவதும் தெரிந்து வைத்துக்கொள்வது அவசியமாகும்.
Comments
Post a Comment