ஜோதிடத்தில் மாந்தி

ஜோதிடத்தில் மாந்தி
************************
மாந்தி பிறப்பு ஜாதகத்தில் 1,7 ஆம் வீடுகளில் அமைந்தால் மனநல பாதிப்பு,திருமணவாழ்வில் சிக்கல் ஏற்படும்
   2)2,6,11ம் பாவத்தில் மாந்தி தொடர்பு குடும்பத்தில் அமைதி இல்லை
   3) 3,8ஆம் பாவத்தில் தொடர்பு
கொண்டால் மரண பயம்,தாய் அரவணைப்பு கிடைக்காமல் போவது,மன ஏக்கம்,பயம் ஏற்படும்
   4) 4,9ல் மாந்தி தந்தையின் பொருளாதார நிலை ,ஆயுள் பாதிப்பு உண்டாகும்.
  5) 3,5,8இல் மாந்தி தொடர்பு செய்வினை,மந்திரங்களால் பாதிப்பு இவற்றில் பிரமை ஏற்பட்டு
அதிக பொருள் இழப்பு உண்டாகும்
  6) 2,10இல் மாந்தி தொடர்பு தொழில் உயர்வு மற்றும் மேன்மை உண்டாகும்.
 

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-